பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 கம்பன் கலை நிலை o

வுயிர்களும் இங்ஙனம் இன்பமுறு கற்கு அவன் உள்ளப் பண்பே காரணமாயுள்ளது. சகல கலியான குணங்களும் அவனைச் சானமடைந்து அானமாய் கிற்கின்றன. அவனது அாசுபுனே கோலக்கைக் காணவேண்டும் என்று கருமதேவதையே கரும கே வகையைக் கைகூப்பிக் களிப்பூர்ந்துள்ளது. அவன் கலையில் முடி புனைவது உலகிலுள்ள உயிர்களின் அடிவயிற்றில் அமிர்தம் வார்க்கது போலாம். ‘ என இன்னவாறு பேசி வந்த மன்னர் பின்னர் நன்னயமான சில உவமைகளை எடுத்துக் கூறினர். -

யில் வருவன காண்க.

‘’ ஊருணி கிறையவும், உதவு மாடுயர்

பார்கெழு பயன்மரம் பழுத்தற் ருகவும், கார்மழை பொழியவும், கழனி பாய்ாதி வார் புனல் பெருகவும், மறுக்கின்றார்கள் யார் :

இங்கக் கவிப் பொருள் மிகவும் சிக்கித்த மகிழக்கக்கது. முன்னம் மன்னன் கேட்ட நான்கு வினுக்களுக்கும். விடை யாக வங்கனபோல் இங்கே நான்கு உபமானங்கள் தோன்றி.

பு 7:5775T.

ஊருணி, மாம், மழை, நதி, என்னும் இங்கான்கும் உவமை வாசகங்கள். ஊருணி=குளம். ஊரிலுள்ளவர்களால் உண்

ணப்படும் கண்ணிரினேயுடையது என்னும் ஏதுவான் வக்கது.

ஒரு ஊரில் குடியிருக்கும் சனங்களெல்லாருக்கும் நல்ல குடி கண்ணிர் அமைந்துள்ள குளம் ஒன்று உண்டு , அதில் ஆண்டு முழுவதுக்கும் வேண்டிய வங்து கிறையும்பொழுது அவ்வூரில் உள்ளவர் யாராவது அந்நீர் வாவேண்டாம் என்று \ கடுப்பாாா {8 வரவு கண்டபோது உள்ளமும் உயிரும் குது.ாக o வித்து எல்லாரும் எவ்வாறு உவந்துகொண்டாடுவாரோ அவ் வாறே இராமன் மணிமுடி புனைத்து அரச பதவிக்கு வரும் பொழுது உலகிலுள்ள உயிர்களெல்லாம் உள்ளம் களித்து ஆர்வ மீதார்ந்து ஆனக்கம் கொண்டாடும் என்பதாம். ஊருணியோடு நேர்ை வக்க களுல் இராமனது இனிய நீர்மையும், இகம்புரி யியல் பும், உலகம் அவனே உண்ணும் நீரினும் உவங்கெண்ணியுள்ளதும் உணரலாகும்.) உலகுயிர்கட்டு கிலையான உபகாரி என்பதாம்.