பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 கம்பன் கலை நிலை

வருவது பிறிதுமொழிதல் என்னும் அணியாம். இந்தப் பாடல்

மூன்று கிருக்குறள்களைப் பொதிந்து வந்துள்ளது.

ஊருணி நீர் கிறைங் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. (குறள், 215)

பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடையான்கட் படின். (குறள், 216)

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னுற்றும் கொல்லோ உலகு. (குறள் 211)

ட்வள்ளுவப் பெருங்ககையின் வாய்மொ ழிகளைவாரியெடுத்துக் தம் சீரிய பனுவல்களில் ஆர்வமுடன் கம்பர் அமைக்கிருக்கும் அமைகி இதல்ை இனிது புலம்ை.)

உபகாரிகளிடம் செல்வம் பெருகின் அப்பெருக்கு எல்லா உயிர்கட்கும் பொது உரிமையா யின்பம் பயக்கும் , அவர் யாதொரு பயனையும் எதிர்பாராமல் வானம்போல் வையம் உய்யச்

செய்வர் என்பது இவற்றின் கருத்தாம்.

(இந்த உவமைகளை இங்கே எடுத்துக்காட்டிய கல்ை இராக வன் உலகு அவாம் போறிவாளனய், உயர் நயனுடையய்ை, மாரிபோல் சீரிய பண்புகள் வாய்ந்து யாரும் கலமுறப் பேருட காரியாயிருக்கின்றான் என்பதும், அவனிடம் அாச திரு அடை வதை அகில வுலகங்களும் உவந்து கொண்டாடும் என்பதும் உணர்க்கியபடியாம்.)

  • சிவகோடிகள் யாவும் இராமனிடம் அன்புமண்டி ஆவல் கொண்டுள்ளன ; அவ்வாறே அவனும் ஆருயிர்கள் மேல் ஆர்வ மீதார்ந்து அருள் சாங்து கிற்கின்றான்.

அப்பெருமான் பக்கல் நாங்கள் உரிமை பூண்டிருப்பதும், திருமுடி புனைவதில் உவகை கொண்டு கிற்பதும், உலகொப்பனேக் காகவல்ல ; எங்கள் உள்ளமும் உயிரும் அக் கரும மூர்த்திபால்

பாவசமாய்ப் பதிந்துகிடக்கின்றன ’’

என அரசர் இவ்வாறு உரை செய்து முடி க்கார். முடிக்கவே தசம கன் உள்ளத்தில் உவகை வெள்ளம் பொங்கி யெழுங்கது. எ ல்லையில்லாத மகிழ்ச்

சியில் கிளைத்து அா சபை நோக்கி ஆர்வமொடு பேசினன்.