பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- • து ங் 552 கம்பன் கலை நிலை

நங்கை, மங்கை, வஞ்சி, என யாதாவது ஒன்றை அஞ்சொல் என்னும் சீருடன் அமைத்தாலும் அடி நன்றாக அமைந்துவிடும் ; அககனம் பாதும் கூருமல் ஏழை என இடை நுழைத்து வைத் தது அவளது அறியாமையும் அழிவும் கெரிய என்க.)

தன் காலியறவே வேலிகோலியுள்ளமையால் அவளுடைய

எதிர்கால கிலேமையை கினைந்து கவி இங்ானம் இாங்கிக்கூறினர்.

[ . . வாழிய என்று அயில் மன்னர் துன்ன வந்தான் :

  • ==

என்றது சக்கரவர்த்தி அங்கே வந்த திருவின் வைபவம் தெரிய கின்றது. விழிய வருகலால் வாழிய வங்கது. )

ஆளி நிலை. -

I so I - ங்க ல் அ ன் கு ன், ஆளி == o/ ன் ) கன் | ! க் , னி க் க னி கூட்டி நோக்குக. ஆளி என்பது சிங்க உருவமும் விசித்திய மான து கிக்கையு முடையது. கூரிய பற்கள் அமைந்தது ; விரியம் மிக்கது. சிங்கத்தினும் போற்றல் வாய்ந்தது. இத்தகைய சிறந்த மிருகம் பண்டைக் காலத்தில் இக்காட்டில் இருந்தது. இக்க வல்விலங்கே யானையைக் கொல்ல வல்லது. இதன் முழக் கத்தைக் கேட்டால் யானை த் திரள்கள் அஞ்சியலறி அலமந்து ஒடும்.

‘ செங்கண்மால் தெழிக்கப்பட்ட வலம்புரித் துருவம்கொண்ட

சங்கவாப் ; : க1 .ெ .ெi. 1. வர் : = -ெ சிவகுவாய வைதது கமபன மத ,'ததலும், தறுகண் 42n

-*. Fi f* * o === o H ர H 1போங்கிய முழக்கின் வேழப் பேரினம் புலம்பி னு,போல் தங்குதார் மன்னர் எல்லாம் தளர்ந்துகண் சாம்பினுரே.

(சீவகசிந்தாமணி, 811)

சீவகன் போரில் வீரம் குறித்துச் சங்கநாதம் செய்தபோது ஆளிமுழக்கம் கேட்ட யானைகள்போல் அரசர் அலமந்தனர் என்பதாம். அதன் அடலும், ஆற்றலும், ஆாவாசமும், அதி சய கிலேயும் இதல்ை இனிது புலம்ை.

இதன் சிறிய குட்டி பெரிய மகயானையையும்கொன்றுவிடும். பால்குடி மறந்த ப்ோகே யானைமேல் விாைந்து பாய்ந்து அதனை இறந்து பட தாஅம் என்பர்.