பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 கம்பன் கலை நிலை

‘ உறங்கு மாயினும் மன்னவன் தன்ஒளி

கறங்கு தெண் டிரை வையகம் காக்குமால் ??

என்றபடி யாண்டும் என்றும் அரசனது ஆணே கொழில் புரிந்தருளும் ஆதலால் அது உருளும் கேமியாய் உருவகிக்க

வரு தது. *=

டமுடிசூடும் வைபவம் மறுநாள் காலையில் நடைபெறவுள்ள மையால் முதல் நாள் இ வு நெடு நோம் வரையும் கருமத் தலைவர் களுடன் காரியங்களையெல்லாம் கண்ணுான்றி அரசன் ஆராய்ந்து கொண்டிருக்கான் ; நடுச் சாமத்திற்கு மேலும் இரண்டு நாழிகை கடந்து சென்றது ஆதலால், கங்குலின் கள் அடைந்த பின்றை என்றார். ) கங்குல் = இ வு. நள்=நடு. பின்றை = பின்பு.

|

‘ வெள்ளிமுளைத்த கள்ளிருள் ” (பொருநராற்றுப்படை) என்ற கல்ை இடையாமம் கழிந்து போயுள்ளமை புலனும்

மன்னர் பிரான் கைகேசியிடம் எழுந்து வங்க நேரம் இன்

னது என்று குறிக்க படியிது.

உடன் வந்த அரசர்கள் எதுவரையும் வாலாமோ, அதுவரை யும் வந்தார்கள். எல்லையை அடைந்ததும் எல்லாரும் சக்கா வர்த்தியை வணங்கி வாசல் வெளியே கின்று கொண்டனர் ஆத லால், ! வாயிலின் மன்னர் வணங்கி கிற்ப ’’ என்றார்.

அரசியிருக்கும் அபண்மனை ஆதலின் தசாதனைக்கவிய வேறு ஆடவர் யாரும் உள்ளே வாலாகாகென் க. காப்பு கிலேயும் கண் னியமும் மருங்கும் மரியாதைகளும் இதல்ை ஒருங்கே உணய

-

லாகும். |

இவ்வாறு சிறந்த இராச மரியாதைகளுடன் வங் கவன் உள்ளே புகுந்தான். பொன்மயமான பள்ளி மாளிகையை அடைங் தான். காதல் மனேவியைக் காணுமையால் நோகலுடன் அயலே நோக்கினன். கள்ளம் புரிந்து கிடந்தவளைக் கண்டான். உள்ளம் திகைத் தான். அருகே போய் கின்றான். அழைத்தான் ; ‘ கைகா கைகா ‘ என்று இருமுறை மிருதுவாகக் கூவியும் அவள் ஒரு சிறிதும் அசையாமல் முகம் கவிழ்ந்து கிடந்தாள். ‘ என்ன இது ‘ என்று மன்னன் கவன் முன். கிமிர்ந்து கின்று