பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558 கம்பன் கலை நிலை

என்பது இதல்ை அறியலாகும் ‘நீலிக்குக் கண்ணிர் கிமையிலே’ என்னும் பழமொழியும் இங்கு கினேவுற வுரியது.

என் கண் என்றது ஒன்றும் கெரியாக பேகையான எ ன்

மேல் என்ற வாறு. ‘ குது வாது பாதும் அறியாக பைக்திய காரி என்று கருதி அல்லவா நாளும் என்னே ஏமாற்றி நயவஞ்சக

ப, அது நடத்தி வருகிறீர்கள் r

என்பால் உங்களுக்குக் கருனே இல்லை என்பதை நான் நன்கு அறிவேன்; அது உண்டு என்று நீங்கள் மெய்ப்பிப்பீர்களானல் வேறு ஒன்றும் செய்ய வேண்டா; முன்பு எனக்குக் கருவ காகக் காங்கள் உறுதி கூறியிருக்க வாங் களேயாவது இன்று கங்கருளுங்கள் ; உங்கள் காயாள சிங்கையைப் பார்க்கலாம் ? அம்மா! அரசே! என்று சும்மா கொஞ்சிக் குலாவி என்னே வஞ்சிக்காதீர்கள்! இதுவரை நான் எமாங்கிருந்தது. போதும் ‘ என இவ்வாறு கணவன் எமாறக்காவோடு பேசினுள். என்னமோ, எகோ ? என ஏங்கியிருந்த மன்னன் இந்த வார்க்கைகளைக் கேட்டு மகிழ்ச்சி மீக்கொண்டான். இவனே இங்கே வண்டு உளர் தாரவன் ’’ என்றது கண்டுனா வுள்ளது. கார்=மாலை. நல்ல சுகி ஆகலால் மெல்லிய மலர் மாலை புனேக் கிருந்தான். அம்மலரிலுள்ள கேனே அவாவி வண்டுகள் சிறகர் விதிர்த்து மொய்த்து முசன்றன என் பார் வண்டு உளர் கார் ’’ என்றார். உளால்=அசைகல், ஒலிக்கல், சிதறல். ‘ கனே க்து வண்டுளர்ந்த கார்க் காளை ’’ (சிந்தாமணி. 707) எ ன் புழி உளால் உணர்க்தி நிற்றல் காண்க.

பூவின் சுவை விரும்பி வண்டு உளர்ந்தது; இவன் பூவைவாய் இன்பம் விழைந்து உளற வந்துள்ளான் என்பதாம். மாலையில் மால்கொண்டு வண்டு மயங்கியகைக் குறிக் கது, அம்மாலையன்

மையல் கொண்டுள்ள நிலைமையைக் கண்டு கொள்ள என் க.

காகல் கனிந்து ஆகா மீதார்ந்து அரசன் கூறிய ஆர்வ மொழிகளைக் கேட்டபொழுது கள்ளமுடன் கலுழ்ந்து கிடங்கவள் உள்ளம் மிகவு வங்காள் ; கரு கியதைப் பெறலாமென்று உறுதிமீக் கொண்டாள் ; கொண்டும், எதிர் முகம் நோக்காமல் கலை கவிழ்ந்த படியே பதிலுபை பகர்ங் காள்.

மகாயா சவான காங்கள் பேகையாகிய என்னிடம் அன்

புரிமை காட்ட அமையாகாயினும் அருள் புரிய சேர்ந்தது அ.கி