பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 563

இங்ாவனம் மொழியவே அவள் விழிர்ே துடைத்து நாயகனை நோக்கிக் குறிக்க வாங்கள் இாண்டையும் கொடுக்கருளுங்கள் என்றாள். கருதியுள்ள விவாம் வெளியே தெளிவாக விளக்க வில்லை ஆதலால் கசாகன் சரி என்று உவந்தான். நான் உறுதி செய்துள்ளதைப் பெறுவதற்காக நீ இப்படிச் செய்கிருக்க வேண்டா ; அன்றே தங் கதை இன்று வரையும் சுமங்கிருக்கது எனக்குப் பெரும் பாாமாயுள்ளது ; விாைந்து பெற்றுக்கொள் : உனக்கு என்ன செய்யவேண்டும் ; விளக்கமாகச் சொல் : இப் பொழுதே கந்து விடுகின்றேன்” என்றான். பாவம் ! அவளது உள்ளத்தின் கள்ளத்தை உணராமையால் இவ்வள்ளல் இவ்வண் ணம் நேசமுடன் ஆசைமீதுார்ந்து பேசினன். பேசிய நிலையின் வாசி தெரியக் கவியை ஈண்டு வாசிக்கவேண்டும்.

‘ வரங்கொள இத்துணே மம்மர் அல்லல் எய்தி இரங்கிட வேண்டுவதில்லே ஈவன் என்பால் பரங்கெட இப்பொழு தேபகர்ந்தி டென்றான் உரங்கொள் மனத்தவள் வஞ்சம் ஒர்கிலாதான். ‘

5c

கள்ளம் யாதும் கருதாமல் உள்ளம் கனிந்து அரசன் இங்கே உரையாடியிருக்கிருன். கைகேசி அலங்கோலங்கொண்டு அடஞ் செய்திருக்கலை மனஞ்சகியாமல் கடிங் த கிற்கின்றான். இத்துணை வேண்டுவது இல்லை’ என்றது அவள் துணியுடுக்கி, அணி விடுத்து, குழல் விரித்துக், கண்ணிம் உகுக்துத் தரையில் டெந்து போலித்தனமாகச் செய்துள்ள நீலித்தனங்களையெல்லாம் நேரே சுட்டி கின்றது. தன் கருத்தை முடித்துக்கொள்ள இவ் வளவு துனேகளைக் கூட்டிக்கொண்டாள் என்பது குறிப்பாயுள்ளது.

வாக்களிக்க வாங்கள் உரியவளிடம் கொடுக்கப்படாமல் கன்னிடமே தங்கியுள்ளமையான் அதனை ஒரு கொடிய கடகை ம்ை, பெரிய பாரமாகவும் கருதியிருக்கான் என்பது பாங்கெட இப்பொழுதே பகர்ந்திடு ‘ என்ற கல்ை அறிய கின்றது.)

_o

பாம் கெட என்றது பாரம் நீங்க என்றவாறு.

என்னிடமிருந்து பாம்பொருளான இராமன் நீங்க எனவும் இது கொனிக் தள்ளகை தனித்து ணர்ந்துகொள்க.