பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 கம்பன் கலை நிலை

அவள் உள்ளம் உருக உரைத்த படியிது. இங்ானம் சொன் னவன் பின்னே மொழிந்தது பிழை என வந்தது.

மனேவியின் உள்ளத்தைத் தேற்றப் பிள்ளேtது சக்தியம் செய்துகொடுக்கும் கணவனைக் காண்பது பெரிதும் அரிதாம். அந்த அரிய கிகழ்ச்சி இங்கே அகியாயமாக கிகழ்ந்திருக்கிறது.

உலகில் அடிக்கடி சத்தியம் செய்யத் துணிகின்றவர்கள் யார் ? என்று உய்த்து நோக்கினல் ஒயாது பொய் பேசுபவர்களே என்பது எளிது புலனும்) தன் சொல்லைப் பிறர் நம்பாமல் ஐயுறும்போதுதான் ஒருவன் துணிக்து ஆனை கூற நேர்வன். அந்த ஆணே மொழி அவனது மேன்மையைத் தாழ்த்துகின்றது. கோனலான வன் ; பொய்யுரைகள் பல புகன்றுள்ளவன் ; சொல் லியபடி காரியம் செய்யாதவன் ; காவும் வஞ்சமும் கைம்மிகப் பெற்றவன் ; என இன்ன வாருன இழி நிலைகளே அது வெளிப் படுத்துகின்றது.

_* E. H Ei. e == o =

தாம் சொல்லுவது பொய்யன்று : மெய்யே என்னும்

தெளிவு தோன்றும்படி தெய்வ சங்கிதியிலும் உண்ணும் சோற் றிலும் பருகும் பாவிலும் ஆணையிட்டுத் தருவது உலக வழக்கம். சாதாரணமான அந்த நிலையில் உயர்ந்த சக்கரவர்த்தி அயர்ந்து விழுந்தது அதிசயமாயுள்ளது.”

என்.றும் மெய்யே பேசி யாண்டும் திேயுடன் ஆனே செலுத்தி வருகின்ற கசாகன் ஈண்டு தன் பெண்டாட்டிமுன் இங்ஙனம் இழிந்து ஆணே கூறித் கங்கது பித்தோ ? பேகை

மையோ ? பண்டை வினைப்பயனுே ? கண்டறிய வேண்டும்.

இப்படிச் சத்தியம் செய்து காவா நீண்டகாலம மலடிருந்து அரிய தவங்கள் புரிந்து இப்புக்திசனேப் பெற்றது ?

-எங்தப்படி ஒருவன் ஆணே கூறினனே அக்கப்படியே செய் யாமல் சிறிது மாறுபடினும் வேறுபாடுறினும் கூறினனும் கூறப் பட்ட பொருளும் அவமடைய நேரும். அந்த அவல நிலைகள் அடுத்து வாவுள்ளன. பின்னே நிகழும் கெடு கிலைகளுக்கு முன்னறிகுறியாக மன்னன் வாயில் இன்ன வாடி மறுமொழி வந்த தென்க.) வாய்ச்சொல் வருநோய்க்கு எல்லை செய்தது.