பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தாசன் தன்மை 561

7 . o- # -- ’’ என இவ்வண்ணம் பல

, 1 உரையேன் . ஒளித்து வையேன் களித்து மொழிக்கான். மொழிந்தவன் பின்பு உள்ளம் மீறி க் தன் பிள்ளைமேல் சக்கியம் செய்து கொடுக்கவும் துணிந்தான். உள்ளம் உவந்துள செய்வன் ; ஒன்றும் உலோபேன் ‘ என்று இந்த அளவில் கின்றிருக்கலாம் ; அங்கனம் கில்லாமல் மேலும்,

வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆனை ’’ என்று சொல்லியிருக்கின்றான் ; இதில் இவன் பித்து எவ்வளவு

ண்ேடுள்ளது என்பது எளிது புலனும்.)

நீ சொல்லுகின்றபடியே யாதும் கப்டாது செய்தருளுவேன் என் பான் இயான் மீது இப்படி ஆணே கூறியருளினன். வள்ளல் என்றது யார் வந்து எதைக்கேட்டாலும் உள்ளம் உவந்து கொடுக் கு.ே கு ைவாா என்றவாறு. இக் ககைய பிள்ளையைப் பெற் மள்ள உனக்கு இல்லை என்று சொல்வேனு ? எதாவது

== , H = # ய “.. ..., செய்வேனு ? எண்ணிப் பார் !

என்பதாம். மைக்தன் wயல் ல் கங்தை தன்மை யுணர்ந்து சிங்தை தெளிய இந்த வண் னம் குறி க் தான் o

உன் மைந்தன் என்றது உரிமை கனிந்து அவள் உள்ளம் | ங்க. உண்மையில் இாாமனிடம் கைகேசி போன்புடைய ாய்ப் பெருகியிருந்தாள். அவ்வாறே அவனும் இவளிடம் ஆர் வமும் அன்பும் ஆற்றி ர்ேமை புரிந்து கின்றான். தனது இளம் பருவத்தில் பெரும்பாலும் இவளது உவளகத்திலேயே அவன் உரிமையுடன் வளர்த்து வந்தான்.

==

El == - = -- is H- -- + 1 “ தாய்கையில் வளர்ந்திலன், வளர்த்தது தவத்தால்

கேகயன் மடங்தை (கைகேசி குழ்வினைப்படலம், 97)

என ஊரும் நாடும் உவந்து புகழ இராமனை இவள் போன் புடன் பேணி வக்கிருக்கின்றாள். பெற்ற தாயாகிய கோசலையி _ம் வளர்ப்புத் தாயாகிய கைகேசியே அந்த அருமை மகனுடைய இனிய பண்புகளையெல்லாம் எளிது தெரிந்து உரிமை மீதுார்ந்தி ருங்காள். இங்ானம் உள்ளன்பு சாந்து சிராமனே ஆாாமையோடு விாட்டிப் பாராட்டி வந்துள்ளதைப் பலமுறையும் கேரே பார் அ. அ.துபவித்திருத்தலால் உன் மைத்தன் ‘ என இவ்வாறு உருக்கமுடன் அாசன் உாைக்கலானன்.) உறவுரிமைகொண்டு

71