பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 கம்பன் கலை நிலை

கோகையாயுள்ளமையினலேதான் அாசன் உள் அவிழ நேர்ந்தது என்பது குறிப்பு

அவள் உாைக்க உமையிலிருந்து அவளுடைய விருப்பம் இன்னதுதான் என்று மேலெழுங் கபடி யாகக் கெரிங்துகொண் டான்; கொள்ளவே பண்டு குறித்ததை இன்று தருக ’ என்று கொண்ட கணவனிடம் கேட்பதற்காகவா இந்தக் கோலம் கொண்டு இப்படிச் செய்காய் அட பைக்தியமே என்று பெருஞ் சிசிப்புச் சிரிக்கான் ஆதலால் அக்க கையின் மிகையைக் கவி நன்கு விளக்கியிருக்கிரு.ர்.

கைகேசியின் சொல்லைக் கேட்டபொழுது கசரதன் உள் ளம் உவக் து உல்லாசமாய் எள்ளல் புரிந்த குலுங்கக் குலுங்கச் சிரித்தான்; அங்ஙனம்திரிக்குங்கால் உடம்பிலனிக்கிருந்த முத்து மாலைகளும் வயிா அணிகளும் அசைந்து பக்கம் எங்கனும் ஒளி பாப்பி கின்றன. ஆதலால், வெள்ள நெடுஞ்சுடர் மின்னின் மின்ன நக்கான் ‘ என்றார் ஈண்டு அவன் புரிந்த நகையும் பூண்டிருக்க நகையும் ஒருங்கே தெரியவந்தன. இவ்வளவு பெரு நகைக்குக் காானம் என்ன ? இந்த நகை எங்க வகையைச் சேர்ந் தது ?

‘’ எள்ளல் இளமை பேதைமை மடன் என்று

உள்ளப் பட்ட நகைகான் கென்ப.

(தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 4)

என ஆசிரியர் கொல்காப்பியனுர் அருளியுள்ள நகை வகை நான்கனுள் மன்னனது இங்குகை என்ன நிலையது ? எனின், எள்ள

அம் மடலும் இடய்ை எழுக்கது என்க.)

உள்ளத்தில் கிளேக் க உவகை எள்ளலில் படிந்து மடத்தில் படர்ந்து புறக்கே பொங்கி ஒளியோடு வெளிவந்துள்ளமையை யூன்றி உணர்ந்துகொள்க. அவளது மடமையை கினேந்து நகை க் திருக்கும் இதில் இவனது மடமையும் இடைமிடைந்துள்ளது. மன்னன் செய்தது மடச் சிரிப்பு என்பது பின்னர்த் தெரியும்.

இவ்வாறு சிரிக்கவன் அவளை ஆற்றிப் போற்றிக் கேற்ற நேர்ந்தான். * நீ விரும்பியது எதுவாயினும் அதனை நான் விரைந்து செய்வேன் ; உவந்து கருவேன் ; ஒன்றையும் மறுத்