பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& Co

No

566 கம்பன் கலை நிலை

றைக் குறித்த கின்றது.(குடிக்கல் கடிக்கல் கொடு கல்களைச் செய் காலன்றி நஞ்சு முகலியன துன்பங்கள் செய்யா, அவ்வாறு செய் யினும் ஒருவாறு உய்கல் கூடும். இவள் எவ்வாற்றானும் உய்தி யின் றிச் சொல்லால் கொல்ல நேர்க் காள் ஆதலால் தியன எவற். றினும் தியள் :TE கின் முள்.

சிறந்த தீயாள் என்றது ைேமயின் சிகரமாய் உயர்ந்து நிற்றலை உணர்க்கி கின்றது.) -விடம் முதலியன உருவிலும் கொடியன வாகலால் கண்டவுடனே அவற்றை அஞ்சி விலகலாம்; இவள் காட்சிக்கு இனியளாய்க் களிப்பூட்டி வந்து இதுபொழுது மாறுபட்டு அகிவிநயமாக உயிரழிவு செய்கின்றாள் ஆதலால் அங்க வேறுபாடு கெரியச் சிறந்த என்னும் அடை உறழ்ந்து வந்தது) கொடுமையைக் காணும்போது கவி கடுமையாகப் பாக்’ திரங்களை வைகின்றார். கம்மை மறந்து வெம்மை மொழிகளை விரைந்து வெளிவிடுகின்றார். இதல்ை இவரது அருளுடைமை யும் அறநலனும் உள்ளப்பண்பும் உனாலாகும்.)

  • உனக்கு வேண்டியது என்ன ? விரைந்து சொல் ! உவந்து கருகின்றேன் ‘ என்று இனிது சொன்ன மன்னன் எதிrே கைகேசி இன்னவாறு இன் வுைாை கூறினள். இச் சொல்லைக் கேட்டவுடனே அவன் உள்ளம் துடித்து உயிர் பதைத்து அடி யற்ற மாம் போல் கரையில் விழ்ந்து அவசமாகி அவலமிக அடைந்தான். அன்று பட்டுள்ள அல்லதம்பாடுகள் அளவிட லரியன. அக் தயாக் தடிப்புகளை யெல்லாம் கவிகளில் ஒரு வாறு காணலாமேயன்றி வேறு வகையில் எளிதாக விளக்க இயலாது. மான வேதனை I_IT 3:T கொடிய துன்பக் கூறுபாடுகளைக் குறித்து வந்துள்ள கவிகள் அடியில் வருவன காண்க.

அாசன் அடைக்க அவலங்கள்

o நாகம் எனுங்கொடி யாள் தன் நாவின் ஈந்த

சோக விடங் தொடரத் துணுக்கம் எய்தா

ஆகம் அடங்கலும் வெங் த ரிங் த ராவின் வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ங்தான். (1)

\ல பூதல முற்ற தனிற் புரண்ட மன்னன்

மாதுய ரத்தினே யாவர் சொல்ல வல்லார் ?

வேத சீன முற்றிட வெங்து வெந்து கொல்லன் ஊதுலை யிற்கனல் என்ன வெய் துயிர்த்தான். (2)