பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

986 கம்பன் கலை நி &

இராமனது கைவேலையையும், கால் வேலையையும் இதில் காட்டியிருக்கும் அழகு காண்க. கைவண்ணம், கால்வண்ணம்’ என முன்னம் நம் கவியில் சொன்னதை எண்ணியே இவ்வண் ணம் இது வந்துள்ளது. சீதையை மணக்க மிதிலையில் வில் வளைத் கதையும், அகலிகை சாபம் நீக்கியதையும் ஒருங்கே உணர்த்தி இராமனுடைய ஆண்மை அருள்களைப் போற்றியபடி யிது. வாங்கல்= வளைத்தல், நீக்கல்.

‘ கலின்வடிவ மான அகலிகைபெண் ஆன

கமலபத மாயன் மருகோனே.” ‘ கல்லிலேபொற் ருள்பட வேயது நல்ல ரூபத் தேவர கானிடை கெளவை தீரப் போகும் இராகவன் மருகோனே.

(கிருப்புகழ் 549, 601) ‘’ வாழாது வாழவே இராமன் அடியால் சிலையும் மடமங்கை யாக இலேயோ ? (தாயுமானவர்) ஒரறிவே இல்லாமல் உற்றஒரு கல்ஆறு பேரறிவார் பெண்மணியாப் பெற்றது கின்-சீரடியால் என்றால் அவ் ஆறறிவும் ஏய்ந்த மக்கள் கின்தாளால் ஒன்றாத பேறும் உளதோ ? (அகலிகை வெண்பா)

இகலறு கோசிகன் இனிதின் ஆற்றிய மகமொரு குறைவற மகிழ்ந்து காத்தபின் அகலிகை சாபமும் அகற்றி அற்புதன் மிகுவளம் விளங்கிய மிதிலே எய்தின்ை. (பாகவதம்) அகலிகைக்குச் சாபம் தீர்த்து இராமன் அருள்புரிந்துள் ளதை நூல்கள் இங்ானம் விழைந்து குறித்திருக்கின்றன.

கெளதமருடைய ஆச்சிாமத்திலிருந்து புறப்பட்ட மூவரும் ஆவலுடன் வடகிழக்காக நடந்து மிதிலாபுரியை அடைந்தார்.

ஆதுTபி வரும் பொழுகே அந்நகரின் மாடமாளிகைகளும் கிடட கோபுரங்களும் உவகை கிலையங்களாய் ஒங்கி ஒளி விசி நின்றன. இதிலிருந்து மிதிலைக் காட்சிப் படலம் தொடங்குகின்றது. டசனக மன்னனுடைய முன்னேருள் மிதி என்னும் அாசனல் அதிசயமாக ஆகியில் அமைக்கப்பட்டது ஆதலின் அவனுடைய பேரை உரிமையோடு மருவி அங்ககாம் மிதிலே என கின்றது.