பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 985

அகலிகையிடம் கொடுத்து எல்லாருக்கும் பரிமாறச் சொன்னர். அவள் போனங்த முடையளாய் இனிது வழங்கினுள். உண்டு எழுந்த பின் கவுதமரையும் அகலிகையையும் ஒருங்கே இருக்தி இாமன் வலங்கொண்டு வணங்கி விடைபெற்று எழுத்தான். குணங்களால் உயர்ந்த வள்ளல் கோதமன் கமலத் தாள்கள் வணங்கினன் வலங்கொண் டேத்தி மாசறு கற்பின் மிக்க அணங்கினே அவன்கை பீந்தாண் டருந்தவ ைேடும் வாச மணங்கிளர் சோலை நீங்கி மணிமதிற் கிடக்கை கண்டார்.

(அகலிகைப் படலம், 86) அருந்தவர்.பால் இராமன் புரிந்துள்ள பெருந்தகைமைகள் வியந்து மகிழ வந்தன. வழியிடையே சாபம் நீங்கி வெளி எழுந்த மங்கையை அம்மா! உன் நாயகனிடம் போய்ச் சேர்’ என்று கள்ளிவிட்டுப் போகாமல் உடனழைத்துவந்து உடையவ னிடம் ஒப்பித்து ஒப்புரவு செய்திருக்கும் உதவிகிலை உவகை நிலையமா புள்ளது. அவனுடைய உள்ளப் பண்புகள் உணருங் தோறும் அமிர்தமயமாய் ஒங்கி ஒளிர்கின்றன. அங்கிலைகளை யெல்லாம் நினைத்துதான், குணங்களால் உயர்ந்த வள்ளல் எனக்

H கவி உள்ளம் உருகி இங்கே உாைக்கிருக்கிறார். இழந்துபோன நங்கையை எழுப்பிக்கொணர்ந்து உளங்கனிந்து விழைந்துவேண்டி தவசிக்கு வழங்கியுள்ளமையால் வள்ளல் என வாழ்க்க கின்றான். அருமை மனைவியை உரிமையுடன் உதவி அருந்தவரை இல் லற வெறியில் உய்த்தது, தான் செல்லும் காரியத்திற்கு ஒர் நல்ல அறிகுறியாய் இச்செல்ல மகனுக்குச் சீருடன் நேர்ந்தது.

இக் ரு மனம் கனக்கு இனி வருகின்ற கிருமணத்திற் அதை ஒரு மனம கு வரு ற கருமணதசூறகு ஒரு நறுமணமாய் வந்தது. ஒருவன் பிறரை மணப்படுத்தில்ை அவன் உயர் மணமுடையனுய் உயர்ந்து விளங்குவன் என்னும் உபகார தத்துவமும் இதன்கண் உய்த்துணா கின்றது.

அகலிகை சாபம் தீர்த்து அவளேக் கணவரிடம் சேர்த்த இச் சேர்க்கை தனது திருவின் சேர்க்கைக்கு இனமாயதென இரண்டையும் சேர்த்துக் கவிகள் மனமாா இராமனைத் துதித் திருக்கின்றனர்.

‘பொய்யாத தவமுனியின் போயருளித் தாடகைதன்

மெய்யாவ கிகரென்ன வெஞ்சரத்தால் அழுத்தியபின்

குசராதத புதிதி மையாழி முகில்வண்ணன் வாங்கியன பூங்கமலக் கையாலும் ஒருசாபம் காலாலும் ஒருசாபம்.

(பாாதம், பன்னிாண்டாம் போர்ச் சருக்கம், 1)

124