பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

984 கம்பன் கலை நிலை

“கைவண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன். ‘ ணம் சொல்வண்ணம் கனியச் சொல்லியிருக்கிரு.ர்.

எனக் காம் கண்ட காட்சிகளை முனிவர் இவ்வண்

அங்கு என்றது தாடகை போராடிய அங்க இடத்தை.

யாராலும் வெல்ல முடியாக பொல்லாக வல்லாக்கியை ஒரே பகழியால் எய்து வீழ்த்திய கைக்கிற க்கை முதலில் கண்டு களித்திருந்தார் ஆகலின் அதனை ஈண்டுக் காலோடு கொண்டு கூட்டிக் கொண்டாடினர். கல்லைப் பெண்ணுக்கி அருளிய காலின் அற்புத மகிமையைப் பார்த்தவுடனே முன்னே கை செய்துள்ள காரியத்தையும் சேர்த்து ஆர்க்கி மீதார்ந்து துதிக்கார் என்க.

அங்கே பாப வடிவை அழித்தது; இங்கே சாப நிலையை ஒழிக்கது. கையால் விாக் திறலை அறிந்தேன் ; காலால் கெய்வத் தன்மையை உணர்ந்தேன் என்பதாம். கிவ்விய மகிமை யுடைய இவல்ை இவ்வுலகம் நலம் பல கண்டு இனி உய்தியடையும் என உவந்துகொண்டார்.

அகலிகையைக் கவுதமரிடம் சேர்த்தது.

எவரையும் மகியாக அகிமேதையான கோசிகர் இங்கனம் வியந்து கிற்கவே, எதியே உள்ளம் காணி உடல் குழைந்து போன் போடு தொழுது கிற்கின்ற அகலிகையை இராமன் வணங்கி “ அம்மா மாதவரிடம் பேர்வோம் வாருங்கள்’ என்று ஆகாவு டன் வேண்டினன். அவள் உவந்து இசைந்தாள். காலவரும் கடக்கார். கெளதமாது ஆச்சிரமத்தை அடைந்தார். கனியே வாசம் செய்கிருந்த அந்தப் புனித மாதவர் கோசிகயைக் கண்ட தும் வியக்கெழுத்து உவந்து உபசரித்தார். நாயகனக் காணவே அகலிகை கண்ணிர் மல்கிக் காலில் விழுங்காள். விசுவாமித்தியர் கவுதமரை நோக்கி, அருந்தவப் பெரியீர்! இங்கப் பெருந்தகை யின் அடிப்பொடிபடவே முன்னே வண்ணமாய் அன்னே எழுந்து வங்காள் ; வஞ்சம் அறியாதவள் ; நெஞ்சினுல்பிழையில்லாகவளை அடிகள் தஞ்சமாகவே அனேக்கருளவேண்டும் ’ என அன்புரி மையுடன் வேண்டினர். வேண்டவே, முனிவர் இராமனநோக்ஓ உளமிக மகிழ்ந்து, “நான் மனைவியைப் பிரிக்கிருந்தமையிஞலே

தான் என் மனே இன்று பாமனையும் கண்டது ‘ என உணர்

வுரையாடினர். அதன்பின் இனிய கனிகளைக் கொணர்ந்து