பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ யா ம ன் !)S:3

பெண்மையின் மகிமையைப் பாதுகாக்து நல்ல நீதி உண் மைக%ளக் கோதுக்ேகி உலகம் நலமுற நயமாக ஒகியுள்ளமையால்

இவருடைய கிருந்திய பண்பும் சீரிய நாகரீகமும் தெரிய தின் மன.

ஆடவரே பெரும்பாலும் பெண்களைக் கெடுத்துவிடுகின்றனர்; அவர் தெறியுடைய ாயிருப்பின் நல்லார் என்னும் பெயருக்கு ஏற்பமகளிர் எல்லாரும் நல்லவராகவே இல்வாழ்க்கையை நடக்கி விளங்குவர். இங்கே மகவான் புரிந்த பொல்லாக் கனத்தால் ஒரு மாதவன் இல்லம் மாண்பிழந்து விண் போயுள்ளமையால்

ஆண் பிழையே வெளியே காண்பழியாய்க் கதித்து கின்றது.

  • நல்லார்கள் எல்லாரும் நல்லாரே தன்மையால்

வல்லாரால் கேடு படாராயின்-கல்லறிவு ஆண் மக்கள் பற்பலர்க்கே உண்டாகும் பெண் உரும் மாண் பு கெடுக்கா விடின். ‘ (ஒளவையார்)

என நம் பாட்டி காட்டியிருக்கும் இப்பாட்டின்படி காட்டு நிலையை ஆாா ய்ந்து கேட்டு நிலைக்குக் காணம் ஆண்பாலாசா 2 பெண்பாலாா ? என அனுபவங்களிலுள்ள மிகை வகைகளைத்

தொகையாகக் கூட்டி நோக்கிக் தாய்மை நிலை தெளியவேண்டும்.

இருபாலும் கோடா கொழுகின் இங்கே யாகொரு கேடு மின்றி இன்ப நலங்கள் வாடாது வளர்ந்து வரும் என்பதாம்.

அகலிகை சரிதையை இவ்வண்ணம் கூறிவங்க கோசிகர் முடிவில், ‘ இனி இக்க உலகுக்கெல்லாம் உய்வண்ணம் அன்றி மற்றாே துயர்வண்ணம் உறுவது உ ண்டோ ?’ என உவந்து குதித் கார். அவளது உவகைநிலை உரைகளில் ஒளிர்கின்றது.

இராமன் காலில் ஒட்டியிருக்க ஒரு தாளே இழிந்து கிடக்க கல்லை உயர்ந்த பொன் மயமான பெண்ணுருவாக்கி அருளியது

a = == --- †- + == - *†, - |-- -- என்றால், அந்த மூர்த்தியால் இனிமேல் இக்க உலகம் அடைய வுள்ள நலங்களே யார் அளந்து சொல்ல வல்லார் ? என ஆராமை மீதுார்ந்து வியந்து பாாட்டியிருக்கிரு.ர்.

உயிரினங்களெல்லாம் துயரினங்கள் நீங்கி இவகுல் உயர்

கலங்களே அடையும் என்பது கருத்து.

மழை வண்ணத்து அண்ணலே ! என்றது பார் உய்யவந்த

படிவம் கருதி நேரே பாவசமாய்க் கூவினர் என்க.