பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 995

கப்பட்டுள்ளது. ஊன்றி உணர்ந்து உய்கிபெறுகற்குரிய கத்துவ விக் துக்களைக் கவி இப்படி விதைத்துப் போசின்றார்.

‘ உருமாறிப் பவக்கடல் வீழ்ந்து ஊசல் எனத்

தடுமாறி உழலுமாக்கள் கருமாறிக் கதியடையக் கால்மாறி நடித்தவரைக்

கருத்துள் வைப்பாம். (கிருவிளையாடற் புராணம்)

பிறவிக்கு ஊசல் உவமை இதன் கண்னும் வந்துள்ளமை காண்க. பல்வேறு வகைப்பட்ட பிறவிச் சூழல்களில் படிங் து இடையருது உழன்று வருவதை உணர்க்கி கின்றது.

மனிதர் தேவர் மிருகம் பறவை முதலிய பலவகை நிலைக எளிலும் சுற்றி சுற்றி உழக் து பாசப்பிணிப்போடு சிவன் சுழன்று வருவதால் அச்சுழல் சிலை தெரியவந்தது.

‘ கொள்ளிவட்டம் கறங்கு திரை சகடக்கால் வெண்

குறுங்தொடியார் தயிர்மத்து நெடுந்தாள் ஊசல்

எள்ளிவிட்ட தொழிற்பிறவித் தண்டல் போக்கி இறைவாங்கு கமன் குடி காள் 1 இன்று நீர்தாம்

தெள்ளியிட்ட வெள்ளே நிலாத் தெளித்தல் போலும்

திருவால வாயிறைவன் திருவெண் ணிற்றை

அள்ளியிட்டால் புள்ளியிட்ட கணக்கு மாற்றி அமருலகிற் கணக்கன் எாரத் தறிக்கலாமே. ‘

(மதுாைப் பதிற்றுப்பத்தங்தாகி) நம் கவி சுட்டிய ஊசலுடன் வேறு சிலவும் பிறவிக்கு இதில் உவமைகளாய் வந்துள்ளன. இப்பாட்டு கினை விவிருக்கக் கக்கது.

பல் வகைப் பொருள்கள் கியம்பிய பண்டக சாலைகளைக் கண்டு சங்கேங்களைக் கேட்டு வங்கார் வரவே அங்கோர் இடக்

தில் குதிரைகளிள் கதி வேகங்காேக் கண்டார். இக் காலத்துப்

பந்தய கிலையினும் அதிகபமாக அக்காலத்தில் பரிகளின் சாரிகள்

  1. == # --- # -- |-- # 1 I I — I — ப்பட்டு நாடடின ர்ேமையைக் காடடி வாகன.

T * H= டமண்டலமாக வட்டமிட்டு வையாளி விதியில் வாவிவருவகை

  1. = -= # + === __ --- - o m ΝΤ1 ΙΠ cif) “_” கு ::  : “ = அவன டானடம

- -

வனையும் சக்க போல் மிக்க வேகமாகச் சுற்றி வங்கமையால்

மட்கலத் திகிரிபோல வாளியின் வருவ’ என் ருர். அம்பின்

---T

கடுமையும் அறிய வங்சத கொட்பு= விரைந்து சுழலுதல்.