பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

996 கம்பன் கலை நிலை

கொள்ளிவட்டம் போல் இடைவெளி கெரியாமல் ஒயே தொடர்: ாய்த் காவி வந்தன என் பார், மேலோர் நட்பினின் இடையருவாய், ஞானிகள் உணர்வின் ஒன்றாய்க், கட்புலத்து இனைய என்று தெரிவில் ‘ என்றார், இந்த ஒப்புமைகளின் தட்பங்கள் உய்த்துனாக் கக்கன.

‘கூட்டுற முறுக்கி விட்ட குயமகன் திகிரிபோல

வாட்டிறல் தேவ தத்தன் கலினமா மாலே வெள்வேல் ஈட்டம் போழ்ந்து யானே நெற்றி யிருங்குழம் பழுத்தி மன்னர் குட்டொடு கண்ணி குளா மணிசிங்கித் திரிய மன்றே.

(வேக சிங்தாமணி, 786) இக்கச் சிந்தாமணியை அடியொற்றி நம் கவி வக்கிருப்ப காகக் கோன்றினும் தனியே ஒரு அழகு கனிந்து, அறிவு நலம் சாந்து, புது மணம் மிகுந்து .ெ ாலி வெய்தி யுள்ளது.

“ இருவகைச் சாரியும் எதிர்ந்து வட்டமாய் வருவழி ஞெகிழி போல் மறுகெ லாம்.ஒரு துரகத மேநிலை நின்ற தோற்றம் ஒத்து ஒருவற கடத்தினர் ஒருக ணத்தினே.

(திருவிளையாடற்புராணம், சரிபரியாக்கியபடலம். 99) * இடையருவாய், ஒன்றாய் ‘ என்றமையோடு இது ஒன்றி யுள்ளமை காண்க. ஞெகிழி= இக்கோல், கொள்ளி விறகு.

இங்ஙனம் குதிரைகளின் கதிகளைக் கண்டு, யானைப் போர்க் காட்சியைப் பார்த்து அயலே அகன்று போயினர்.

தெருவிடையே செல்லுங்கால் இருமருங்கினும் உள்ள விழுமிய மாளிகைகளிலிருந்து அழகிய மங்கையர் சன்னல்கள் வழியே சார்ந்து நோக்கினர். பொன்ைெளி விசி மின்னல் கொடிகள் போல் மன்னி நின்ற அப்பெண்மணிகளின் முகங்கள் பூானசங்கிார்கள் போல் பொலிந்து கோன்றின ஆதலால், * சாளரம் தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார் என்றார். அங்கச் சங்கரிகளைச் சுட்டி யிருக்கும் அழகைப் பார்க்க. வேல், சிலை, லேக் சுருள், செங்ைெட என்பன முறையே அவருடைய

கண், புருவம், கூங்கல், இதழ் த?ளக் குறி க் த கின்றன.

பிாம சிருட்டியில் ஒரே சங்கிான் உளன் ; அவன் களங்க முடையவன் இாவில் மட்டும் விளங்குவன் : பகலில் ஒளி