பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1002 கம்பன் கலை நிலை

இது வரை பலவகைக் காட்சிகளைக் கண்டுவந்த மூவாையும் கவி இங்கே கொண்டுவந்து நிறுத்தியுள்ளார். இங்கில காவியத் தின் பலநிலைகளுக்குத் தனிகிலேய மாயது. மற்ற இடங்களைப் போலவே ஈண்டும் பொதுநோக்காகப் பார்த்துப் போயினர் என் முல் கதை சுவை குறைந்து போயிருக்கும். கதையைச் சுவை செய்ய வந்துள்ள சீதையைக் கவி இங்கே சுவையாகக்காட்டியிருக் கிறார். யாாால் காவியக் கதை சீவிய அமுதமாய்ச் செழித்துச் சிறந்துள்ளதோ அந்தக் கதாநாயகியினுடைய அழகமைதிகளையும், குணநலங்களையும் உவந்து கூறு கற்குக் கவி ஈண்டு இடம் அமைத் துக்கொண்டிருக்கும் விதயம் வியந்து நோக்கத் தக்கது.

சானகியின் மேனி நிலைக்கு நான்கு உவமானங்கள் வந்துள் ளன. மேலே குறித்துள்ள கவியைக் கூர்ந்து கவனியுங்கள். மொழிகள் தெளிவாய் வெளிப்பட்டு கிம்பினும் பொருள் இனிது விளங்காமல் ஒளிமறைவா யுள்ளது. பொன்னின் சோதி முதலி யவற்றை அன்னங்களுக்கு உவமையாக்கி உரையெழுதியும் உளர். பொன் பூ தேன் கவி என்னும் இந்நான்கும் உயர்ந்த இனிய பொருள்கள். இவற்றை மட்டும் நேரே கூருமல் இவற்றின் உயிர்கள்போல் சாாமாயுள்ள சுவைப் பண்புகளே உாைத்திருக் கிறார். அவை புறநலனும் அகநிலையும் புலனறிய வந்தன. . பொன், போது, தேன், கவி, மாடத்தையும்; சோதி, நாற் மம், சுவை, இன்பம் அம்மாடத்துள் இருக்கும் சீதையையும் சுட்டி நின்றன என ஒட்டிக்காணலாம் ஆயினும், சொன்ன உவமைகளெல்லாம் கன்னிக்கேகொண்டு கருதியுணர்தலே தகுதி யாகும். போல் என்னும் உவமை உருபைச் சோதிமுதலிய நான்கி ளுேடும் தனித்தனியே கூட்டிக்கொள்ளும்படி இடையே நாட்டி வைத்தார். பொலிவு=செழுமை, தெளிவு, மலர்ச்சி.

தென் உண் தேன் என்றது இனிமை கிறைந்த உயர்ந்த செக் தேன் என்றவாறு தென்=அழகு, இனிமை. கவிக்கும் தேனுக் கும் அடை கொடுத்தது அவற்றின் இயற்கை கலம் தெரிய, *

பிராட்டியின் திருமேனி செங்கிறம் 6-2O) L lL35[ ஆதலின் போன்னின் சோதி என முன்னுறக் குறித்தார்.) அம்மேனியில் இயற்கையாக நறுமணம் கிறைந்து பரிமளம் கமழ்ந்திருந்தமை யால் போதின் நாற்றம் என்றார், காற்றம்=நறுமணம். போது