பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1003 |

என்றது இங்கே சண்பகப்பூவை. சிறந்த மகளிருடைய மெய் யில் சண்பகப்பூவின் மணம் இன்புறக் கமழும் என்ப. பூவனைய

மெல்லிய திருமேனியில் நல்ல பரிமளம் புல்லியுள்ள தென்க.

தேனின் தீஞ்சுவை இனிமைக்கும் கண்மைக்கும் இனமாய் கின்றது. செஞ்சொற் கவி என்றது. செவ்விய இனிய மொழி கள் அமைந்த விழுமிய செய்யுள்களே. புன்சொற்களை யுடைய கவி களும் உளவாகலான் அவற்றை விலக்கு கற்குச் செஞ்சொற்கவி என்றார், கெஞ்சொல் ஆவது சீர்மை நீர்மை கூர்மை நேர்மை

-

முதலிய செவ்விய பண்புகளுடைய பகங்கள். ஒதுங்கால் செவிக் கும், உணருங்கால் சிங்கைக்கும் இனியவாய மது மொழிகளே செஞ்சொல் என்க.

அஞ்சிலோதி யார்புனைந்த செஞ்சொல்மாலே குடின்ை : என்றமையால் அதன்பாடு அறியலாகும். (சிக்ாமணி, 691)

இத்தகைய செவ்விய சொற்களால் அமைந்த கிவ்விய கவி கள் உணர்வுக்கு உயர் பேரின்பமாய்ச் சுவைபயத்துள்ளமையான் கவி இன்பம் அவி இன்பத்தினும் சிறக்கதாய் அமாரும் புகழ கின்றது. செயிர்கள் களைந்து உயிர்களை உயர்க்கி உய்தி கருத வின் கவியின் தலைமையும் தெய்வீக நிலைமையும் தெரியலாகும்.

பொன் ஒளி கண்ணுக்கும், பூமணம் மூக்கிற்கும், தேன் சவை நாக்கிற்கும் இனிமையாகல்போல் கவியின்பம் அறிவிற்கு ஆனந்தமாம். ஆகவே அஆ) ஆன்ம.ே ாகமாய் மேன்மை மிகுக் துள்ளமை விளங்கி நின்றது.

இராமபிரானுடைய ஐம்புலன்களுக்கும் ஆசறிவுக்கும் பேரின்ப நிலையமாய்ப் பெருகிச் சிதை என்னும் பெயரோடு ஒரு பெண்ணமுகம் கன்னி மாடக்கில் மன்னியிருக்கது என்பதாம்.

பொன்னின் சோதி முதலியன புறப்புலன்களுக்கு உரியன வாகலான் அவை மூன்றும் முன்னுற வக்கன : கவியின்பம் அக வுணர்வின் சுவையாகலின் அதன் ககவும், தன்மையும் அறிய இறுதியில் தனியே கின்றது.

அவயவங்களின் சமுதாய சேருபையும், கிருமேனியின் திவ் விய சவுந்தரியமும், இனிய குண கலங்களும் அதிசய கிலேயில்

அமைந்துள்ளமையைத் துதி செய்து கொழுத படியிது.