பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|U()S கம்பன் கலை நில

இக்கப் பாடல்களை ஊன்றிப் படித்தால் சீதையைக்குறித்து உாைத்துள்ள அதிசய அமைதிகளை உணர்ந்துகொள்ளலாம்.

கவி கருதிய எண்ணங்கள் மொழிகள் வழியே வெளியாய் உயிர்களுக்கு உவகையை விளைத்து ஒளிசெய்து உலாவுகின்றன. குறித்த ெ ாருளை எப்படியெல்லாம் இனிமை கனிய விளக்க வேண்டுமோ அப்படியே அன்பு கதும்ப அருளி வருகின்றார். உரைகளில் கருக்க முறைகளும், கத்துவ கிலைகளும், பக்திச் சுவையும், இலக்கண சயங்களும், உக்கி அலங்காாங்களும், விக்

தக விளைவுகளும் விாவி மிளிர்கின்றன.

1. கவி இன்பம், பொன்சோதி, கேன்சுவை என எதேகோ அதிசய வசனங்களைப் பேசிக் துதி செய்கின்றீர்! எங்களுக்குக் தெளிவாக விள க்கும்படி பேரழகுடைய யாரையேனும் நேரெ டுத்துக் காட்டிச் சீதை இப்படி இருப்பாள் என ஒப்பனையாகச் சொல்லலாகாதா? என்று எதிர்வினவினுர்க்குப் பதில் உாைக்கது போல் : செப்பும் காலை ‘ என்னும் கவியைச் செப்பி யிருக்கிரு.ர்.

உலகத்தில் சிறந்த அழகுடைய மகளிாைக் குறித்து விதங்து

பே ாவி, கு ப்பாள்

என்று அனைவரும் புகழ்ந்து சொல்வது வழக்கம் அங்கக் கிருமகளே

சீதையாய் உருவமைந்து இங்கே வக்கிருக்கிருள்; ஆனபின் இவ

பேசுங்கால் அவள் இலட்சுமியைப்

ளுக்கு வேறு யாரை யான் உவமை எடுத்துச் சொல்லுவேன் ? ன்ன்று உள்ளம் கடுமாறி உரையாடிய படியா யிது உருக்கொண் டுளது. ஒப்பு எங்கே கொண்டு எவ்வகை காடி உரை செய்வேம்’ என்ற கல்ை சீதைக்கு ஒப்பு எங்கும் கிடையாதென்பது தெளி வாய் கின்றது.

யாண்டும் ஒப்பு இல்லையாயினும் ஈண்டு உற்ற உருவ கிலையை யாவது செவ்வையாக நாங்கள் உணர்த்துகொள்ளும்படி உாைத் தருளுமே ! எனின், அதுவும் முடியாது என்பார் ‘ எவ்வகை நாடி உரை செய்வேம் ‘ என ஏலாமையை வெளிப்படுக்கி இாங்கி கின்றார். ஒருமையில் முடியாது பன்மையில் குறித்தது, கான் மட்டும் அன்று வேறு எவாலும் இயலாது எனத் தம் அனுபவத் திலிருந்து அறிவினம் தழுவித் துணிவுரை தங்கார்,

ஒப்பற்ற அந்தக் கிவ்விய சவுக்கரியத்தின் செவ்விய நிலையை யாாலும் எவ்வகையாலும் அளவிட்டுரைக்கல் அரிதென்பதாம்.