பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1009

ஆகவே, திருவே ! என் தெய்வமே ! என்று திசை கோக்கித் கொழுது கிற்பகைக் கவியப் புலமை வலிகொண்டு கிலைமையைப் புகலப் புகுதல் மிகவும் கவரும் என்பது கருத்து இங்ங னம் எழில் கிலையைக் குறித்துவிட்டுப் பின்பு குணவமைதியை உாைக் கின்றார்,

2. உமாதேவி, சரசுவதி என்னும் பா ாசக்திகள் சீதையின் அமைதியையும் பொறுமையையும் கினைத்து அதிசயித்து இரு கைகளையும் கூப்பி உரிமையுடன் கொழுது உவந்து துதி செய் அள்ளார் என்பார், உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் காம் வைக்கும் கமையாள் ‘ என்றார். கமை=பொறுமை. காம் உச்சி வைக்கல் கைகளைக் கலைமேல் தாக்கித் தொழுதல்.

பரமபகமாகிய வைகுண்டத்தில் கிவ்விய போகங்களை அகர்ந்துகொண்டு உல்லாசமாய் உவந்து இாாமல், உலகம் உய்யும் பொருட்டுக் கன்னுடைய அவ்வெல்லா இன்ப கலங்களையும் துறக் தாவிட்டு இம்மண்ணில் வந்து தோன்றி எண்ணில்லாத பல அல்லல்களே இனி அனுபவிக்கத் துணிந்து அமைதியுற்றிருக்க லால் கமையாள் என உமையாளும் உவந்துபோற்ற கின்றாள் என்க. கிறையினும் பொறையைக் குறித்தது சிறையிருந்து ஆற்றும் கிலைகளையெல்லாம் முன்னுற கினேந்துகொள்ள வந்தது.

‘ கிலம்போல் பொறுக்கும் கிலேமை தெரிய

அலம்போழ் வழியே அவனியில் எழுத்தாள் :

என அகிலமும் புகழ இவள் அமைகியுற்றுள்ளமை பின்னே அறியலாகும். காய் எனக் காங்கும் கயவினள் என்றவாறு.

சானகியின் மேனியழகை முழுவதும் கண்டு மகிழ இமையா காட்டம் பெற்றிலமே என்று வையத்தவர் வருக்கினர் ; இமை யாத விழிகளையுடைய வானத்தவர் இருகண்ணுல் அமையாகே ! என்று எங்கி கின்றார், எவ்வளவு விழிகளுக்கும் நிலை காண முடியாதபடி அவ்வெழில் வெள்ளம் பெருகி கிமிர்ந்து நெடி தோங்கியுள்ள தென்பதாம்.

3. மானும் வேலும் வாளும் மீனும் மான விளங்கும் கண் ண முகுடைய இப்பெண்ண முதத்தைக் கன்னிமாடம் பெற்றுக் காட்சி புற்றிருக்கது. முன்னம் உண்ணமுகம் அளித்த பாற்

127