பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/ 12 கம்பன் கலை நிலை

வாகி வந்துள்ளாள் ஆதலால் உலகப் பொருள்களெல்லாம் அவள் பால் உரிமை மீதார்த்து அவ்வாறு உருகி கின்றன என்க.

அசேதனங்களும் சேதனங்களாய்க் திகழத் திகழ்ந்துகின்ற திவ்வியமான அதிசய அழகினள் என்பதாம்.

கல்லும் புல்லும் குன்றும் சுவரும் உருகும் என்ற கல்ை மனித வருக்கம் உருகி கிற்கும் நிலை சொல்லவேண்டாகாயிற்று. எவரையும் தன் வசப்படுத்தும் கன்மை பெண்மையில் பெருகியுள்ளது ; அவ்வுண்மையின் உயர்நிலையை அறிவுறுத்த உயிரில் பொருள்களும் உருகின என மருவிக்கூறினர்.

கித்தில முலையி ர்ைதம் நெடுங்களுல் நோக்கப்பெற்றும் கைத்தலம் தீண்டப் பெற்றும் கனிந்தன மலர்ந்த காண்க : வைத்தலர் கொய்யத் தாழ்ந்த மரம் உயிர் இல்லை என்பார் பித்தல ராயின் பேய்கள் என்றலால் பேச லாமோ.

(சீவக சிந்தாமணி, 1907) பெண்கள் கண்களால் கோக்கவே கனியாக மாங்கள் கனிங் கன : மலாாகன மலர்ந்தன ; ஆதலின் மாங்களுக்கு உயிர் இல்லை என்பாசைப் பித்தர் அல்லது பேயர் என எள்ளித் தள்ளிவிட வேண்டும் என இஃது உணர்த்தி கிற்றல் காண்க.

இனிய பெண்களின் கனிவு கிலை இகளுல் காணலாகும்.

இக்ககைய பெண்களுக்கெல்லாம் தனிநாயகமாய்த் கழைத்து வங்துள்ள சீதை பெண்கனி என மண் களிகொள்ள மருவி கின் ருள். பருவம் கிாம்பிப் பண்பு பழுத்து இனிமை காந்து இன்ப கிலையமா புள்ளமையால் கனி என்றார்.

இவ்வண்ணம் கிவ்விய நிலையில் செவ்வி வாய்ந்துள்ள பெண் ணாசை எங்கள் கண்ணாக கானின் என்ன நேருமோ? என மேலே கவி எண்ணி அயர்கின்றார்.

வெங்களி விழிக்கொரு விழவு மாயவர் கண்களிற் காணவே களிப்பு நல்கலால் மங்கையர்க்கு இனியதோர் மருந்து மாயவள் எங்கள்.கா யகற்கினி யாவது ஆங்கொலோ ?

(மிதிலைக்காட்சி, 33) காண்கின்ற கண்களுக்கு ஒரு கிருவிழாவைப்போல் பெரு மகிழ்ச்சிக்கு இடமான கட்டழகிகளும் சீகையைக் காண்பாயின்