பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 101/3”

உள்ளம் களித்து உயிர் உருகி கி.ம்பர் ; ஆகவே அழகிய மங்கை யர்க்கு ஒர் இனிய அமுதமாய் அவள் தனியமைந்துள்ளாள்; ஒத்த பெண்களுக்கே இவ்வாருயின், எங்கள் நாயகனை இராமபிரான் கண்டால் இனி யாது கிகழுமோ? எனக் கவி இகில் இாங்கி யிருக்கிறார், அவன் காதல் மீக்கொண்டு மேல் நோகலுழந்து தவித்தலை ஈண்டு துணுக்கமாக உணர்க்கி யருளினர்.

மருந்து = அமுகம். களிவிழி = காகல் களிப்புடைய கண் கள். விழவு = உற்சவம், விழாக்கொண்டாட்டம். நல்ல காட்சி யின் பங்கள் கலித்துள்ளமைக்கு ஒர் எடுத்துக்காட்டாக வந்தது.

பிறருடைய உள்ளங்களைக் கொள்ளைகொள்ள வல்ல போழெ

களும் சிகையைக் கண்டு உள்ளம் பறிபோய் உயிருருகி கின்னர் என்றது அப்பிாட்டியின் அற்புத அழகை ஒருவாறு உணர்ந்து கொள்ள ஒரளவு கூறியபடியாம்.

பெண்ணே ஆணும், ஆனைப் பெண்ணும் அவாவி கிம்பது இயல்பு ; அந்த இயற்கையைக் கடந்துள்ளமையால் அதிசய எழிலாய் அது துதி செய்ய கின்றது. பெண்டிரும் ஆண்மை வெஃகிப் பேது.ற முலையினுள் ‘எனக் திருத்தக்கதேவர் கூறி யுள்ளதற்கும் இதற்கும் உள்ள வேற்றுமையை துணித்துணர்ந்து கொள்க.

கருண மங்கையான கட்டழகிகளைச் சுட்டியது இளமை எழில்களுக்கு நிலையமாயுள்ள அவர்கம் கலைமை கருகி.

ஆண் மயக்கிகளும் தம்மைப்போல் ஒரு பெண்னேக் கண்டு மயங்கி ஆகாமீது ர்ந்து பேதுற லாயினர். கண்டபோதெல்லாம் உள்ளங்களித்து உவகை கூர்தலேயன்றிக் காகல்நோய்கொண்டு நோதலுறுதல் இல்லை ஆதலால், ! மங்கையர்க்கு இனியது ஒர் மருந்தும் ஆயவள் ‘ எனக் தனிமையான அந்த இனிய பாகம் கெரிய உரைத்தார். ஓர் என்றது பேர் சொல்ல முடியாமையான்.

தங்கள் இனத்திற்குக் கலைவியாய் கின்று புறக்கே பெரும் புகழ் விளை க்தகோடு அகத்தே இனிய விருக்காய் ஆனந்தமும் அருளி புள்ளமையான், மருந்தும் ஆயவள் என இறக்கது தழுவிய எச்சவும்மை இசைக்து வந்தது.

1. ஆடவர் பெண்மையை அவாவும் தோளினுன் என இராமனே

முன்னம் சொன்னது போல், பெண்டிரும் ஆண்மை வெஃகும்

-

  • இந்நூல் பக்கம் 85.6 வரி 6 பார்க்க.