பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ா ம ன் 897

|லகள் தோறும் முடியுடை அரக்கன் என இராவணனை _அறிமுகப்படுக்கியது அவனுடைய பெருமகிமைகளை _ா ஒரு முகமாய் ஒருங்கே உணர்ந்துகொள்ள என்க.

பின்னல் அவனுக்கு நிகழும் பேரிழவுக்கு முன்னறி குறி _ன்னவள் இன்னவாறு இன்று முடிக்காள் என்பதாம். _ம்=கெடுகுறி. பகாகை=கொடி. நீண்ட வடிவோடு _ம் பீறிட்டு விழுந்து கிடந்தாள் ஆதலால் நெடிய கம்பக் _ பிெர்ந்து தோன்றும் செவ்வாடைக்கொடியை இவ்வாறு _ாகூறினர்.வெற்றிப்பதாகை என்றது. வி.ணுகோன்றவந்தது. கொடியும் குடையும் கோலும் முடியுடைமைக்குக் கலைமை _ முப்புக்கள் ஆகலால் அதன் முதன்மை தோன்றக் குறித் _ கொடி ஏற்றம் விழாக்குறியாய் முன்னுற நிகழும் இறக் _ /டி ைதெரிய முடிந்துகிற்கும்.

கொடி அறுங்கது என்ற கல்ை இன்றே அவன் முடி அழி _கு அடிகோலியாயிற்று என்பதாம். காவிய நாயகன் கருதி உறுதியான குறிக்கோள் இன்னதுதான் என்பதை நம் . ணத்தில் பகிய வைத்து இடையிடையே கவி இப்படி |ா 1 கச் செல்கின்றார்.

கடி=கசை. கக்கம் நிறம் மறைந்திடவே தசைகள் இன்று | ங் ! ளக் தொழில்புரியும் சழக்கி என்பார், ! தடியுடை பேழ்வாய்த் காடகை ‘ என்றார். இாாவணைேடு யாக்கு உண்டான தொடர்பு தெரிய உவமை குறித்தார்.

- பி, யப்

இவள் மார்பில் அம்பு ஊடுருவிப் போகவே அதிலிருக்து ம்ெ பெருகியது ; அப்பெருக்கு அயலெங்கும் சிவந்து பாவி ால் அங்கிப்போதில் தோன்றிய செவ்வானம் ஆகாயக்கில் அலகொள்ளாமல் கலை பிரிந்து விழுந்து கரையைத் தழுவிக் கிடக் _ போன்றிருந்தது என்றார். இப்போர் நடந்தது மாலைக் _லம் ஆகலால் அப்பொழுதின் கிலையை இவ்வாறு புகலலானர்.

காசுஉலாம் கனகப் பைம்பூண் காகுக்தன் கன்னிப்போர் ‘

_iம் இதில் கன்னி என்பது கவர்படுபொருளில் தவறுபட வெ.து. காடகை ஒரு பெண் ; அவளோடு புரிந்த போர் ஆக . இது கன்னிப்போர் ‘ எனவங்தது என வெளியேகோற்றி ப்ளே வேறுபொருளைத் தனியே இஃது ஒளித்து வைத்துள் பl l ,

113