பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

898 கம்பன் கலை நிலை

ஒருவனே மணந்து இரண்டு பிள்ளைகள்ைப் பெற்றுப் படுலிே யாய்க் கொடி கோங்கியுள்ள அவள் கன்னி என்னும் இனியபேரு க்கு உரியளாகாள். இங்கே கன்னி என்றது இளமை புதுமை முதன்மைகளைக் குறித்து கின்றது.

கலைகள் பயின்று சிலை எங்கி வந்த இராமன் முதன் முதலில் புதிதா ய்ச் செய்தது ஆகலான் இதனேக் கன்னிப் போர் என்றார்.

  • மாண்டன மாற்றலர் காள்கள் பூமகள்

ஈண்டுவங் திவைெடு திளேக்க லுற்றனள் : காண்டும் இக் காளே தன் கன்னிட் போ ர்.எனு ஈண்டினர் விண்ணிடை அமரர் என்பவே .

(சூளாமணி, அரசியல், 79) கடாங் திறந்திட்டு வானிற் களகள முழங்கும் வேழம் படாங் திறந்துாழித் தீயிற் பதுமுகன் காட்டி யிட்டான் தடாம் பிறை மருப்புத் திண்கை அபரகாத்திரங்கள் தம்மால் கொடாம் பிற குமரிப்போருள் பிறர்க்கெனக் கொன்றதன்றே: (சீவக சிங்தாமணி, 806) “ கடிக்கண்ணி வேந்தரை பாற்றுக்குடிக் கன்னிவாகைகொண்டே

முடிக்கண்ணி மேல்வைத்த மும்மதில் வேங்தன். ‘

(பாண்டிக்கோவை, 262)

இவற்றுள் கன்னிப்போர் வந்துள்ளமை காண்க.

கண்ணப்ப நாயனுர் பருவம் ( ம்பிக் தம்மாபின் முறைப் படி நல்ல முகூர்த்,கம் பார்த்து முதல்முகல் வேட்டைக்குப் போனதைக் கன்னி வேட்டை என்பர். -

  1. is

ம்லேமருவு கெடுங்கானில் கன்னிவேட்டை மகன் போகக் காடுபவி மகிழஆட்ட (பெரிய புராணம், கண்ணப்ப: 47)

என வரும் இதில் கன்னி குறித்து கிற்கும் பொருளை அறிக. புதிதாய் முதல்முறை செய்யும் காரியத்தைக் கன்னி என்பது மாபாய் வந்தது. ஆங்கிலேயரிடத்தும் இவ்வழக்கம் பரவியுள் ளது. முதலில் கிகழும் போரை Maiden battle si sar -ty 3G அவர் வழங்கிவருகின்றனர். -

இாமன் இனி வி சூடாமணியாய் விளங்குதற்குப் புத்தப் புதிதாய் முன்னுற இங்கனம் கன்னிப்போர்புரிந்து கன்னிமை கழிந்தவளைக் காட்டில் களப்பலி யூட்டினுன் என்க.