பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 899

மெலே செய்ய இருக்கும் அரிய பெரிய போருக்கு இப்பலி

_n தாையில் நாட் செய்து கொண்டபடியாம்.

இாவணனுடைய அதிகார ஆற்றல்களே கினைத்து அவனது ால் கோன்றிய எங்க அாக்கரிடமும் அந்தகன் அணுக அஞ்சி “ல ஒதுங்கி கின் முன். இாமபிரான் புரிந்த இந்தக் கன்னிப் 1ாரில் காடகை உயிரை எமன் கைரியமாய்க் கவர்ந்து கொண் கொள்ளவே, இதுவரையும் நெருங்காமல் உழன்று கின்ற அவர் இன்று கொஞ்சம் சுவைகண்டு உவகை மீக்கொண்டான்;

உறுதிநிலை அவனுக்கு உயர் ஊதியமாய் கின்றது என்பார்,

வாள் அரக்கர் தங்கள் குலத்துயிர் குடிக்க அஞ்சி அசையால் உழலும் கூற்றும் சுவைசிறிது அறிந்தது.அன்றே’

என்றார். இதில் எவ்வளவு சுவை நிறைந்துள்ளது !

நல்லவர்களுக்கு அல்லல் இழைத்து வருகலால் அக க்கர்களைக்

யே; ஆயினும், அாக்

அதிபதிக்குப் பயந்து அலமந்திருக்கான் ஆதலால் அங்

+ 1

கொன்று கொலைக்கக் கூற்றுவனுக்கு ஆசை

|'ல கெரிய, ஆசையால் உழலும் கூற்று என்றார். இங்ானம் |- கள்ளம் உளைந்திருக்க அவன் இவ்விர வள்ளலது உதவியை ஃொந்து ஊக்கம் மிகுந்து கருகியகை முடிக்க உறுதி பூண்டு வன்முன் என்பார் சுவை சிறிது அறிக்கது ‘ என்றார். கூற்று வன் இனிக் கூசாமல் கன் ஆசையைப் பூர்த்திசெய்து கொள்வான்

a ன்ட் காம். கருமவி ன் துனேயால் கருமன் களித்தான் என்க.

அாக்கர் குலம் இனிப் பாழாம் என்பதை இங்கனம் குறிப் பால் உணர்த்தினர். எமனது கிலை இவ்வாருக அமார் அனே வரும் ஒருங்கே கிாண்டு ஆகாயக்கே அணுகி கின்று கோசிகயை கோக்கிச் சில வாசகங்கள் கூறினர்:

யாமும் எம்இருக்கை பெற்றேம்; உனக்கும் இடையூறு இல்லே: கோமகற்கு இனிய தெய்வப் படைக்கலம் கொடுத்தி என்று தேவர்கள் விசுவாமிக்கிாரிடம் ஆவலோடு கூறியிருக்க லால் அவர்கள் உள்ளங் களித்துள்ளமை அறியலாகும்.

இராவணனுல் கங்களுடைய தெய்வ பகவியை இழங்து தேவர்கள் இப்பொழுது சீரழிந்துள்ளனர் ஆகலால் இனி இராம வால் அச்சிறுமை நீங்கிப் பெருமையடையலாம் என்.று கருதி