பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

900 கம்பன் கலை நிலை

அமார் உவகை கூர்ந்தனர் என்க. இவ்வுண்மை அவர் உாைக ளால் உணர வங்தது.

பெறவேம் என்னது பெற்றேம் என்றது தம் பேற்றில் அவர் கொண்டுள்ள துணிவும் தெளிவும் தோன்றிகின்றது.

(முன்னிருந்த இடையூறுகள் யாவும் நீங்கி உமது அரிய

வேள்வி இனிது முடிந்து கருதிய பயன் கைகூடி உறுதிமிகஅடை விர் என்பார், ! உனக்கும் இடையூறு இல்லே ‘ என்றார்.

விண்ணுறை தேவர்க்கும், மண்ணுறை முனிவர்க்கும், புண் னிய சேர்க்கும் இராமன் கண்ணுெளியாய் கின்று எண்ணிய இன்ப நலங்களே இனிது கல்குவன் என்பது இதல்ை அறிய கின்றது.

விற்கொண்ட மழை அன்ன்ை என இராமனைச் சொற் கொண்டு வனைந்து காட்டியிருக்கிரு.ர். காலூன்றி மழை பொழியக் கவிந்துள்ள கார்மேகம் வில்லோடு விளங்கி கிற்றல்போல் இராமன் கோதண்டக்கோடு துலங்கி கின்றான் என்பதாம். ஞாலம் கல முற வந்த கோலம் குறித்த படியிது.

பூமழை பொழிந்து வாழ்த்தி விண்ணவர் போயினரே ‘

என்றது இவ்வண்ணல் புரிக்க அடலாண்மையை மகிழ்த்து புகழ்ந்து அமார் மலர்மாரி சொரிந்துபோயுள்ள நிலை தெரிய கின்றது. தம்குலம் புரக்கும் கோமகன் என அவர் உளங்களிக் துப் போயினர்.

இவ்வளவோடு காடகை வகைப் படலம் முடிகின்றது.

இராமன் அற்புக ஆயுதங்களை அடைந்தது

இங்ானம் விண்ணவர் போனபின் விசுவாமிக்கிய முனிவர் இராமனை வியந்து தழுவி உவந்து போற்றி அன்று இரவு அங்கு ஒர் குளிர்பூஞ் சோலையில் தங்கியிருந்தார். பொழுது விடிக்கது. முனிவர் உழுவலன்புடன் இராமனே விழைந்து நோக்,ெ :: இாாமையா! நெருகல் நீ புரிந்த வில்வி நிலையை எண்ணுங் தோறும் என் உள்ளம் பூரிக்கின்றது; உவகை வளர்கின்றது; யாண்டும் வெற்றி விாய்ைத்துலங்கி என்றும் நீண்ட புகழோடு நீ நிலைத்து விளங்குவாய் ! யான் அருமையாக அடைந்துள்ள அக் திாவிக்கைகளை இன்று உனக்கு உரிமையுடன் உதவுகின்றேன். ‘ என்று உவந்து கூறினர். பின்பு நல்ல ஒரையில் போடி கியமம்