பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102-1, கம்பன் கலை நிலை

காதல் நோக்கின் திறம்

முதலில் இருவரும் புதிதாய் எதிர்நோக்கியது பொது நோக்கு அப்பார்வையில் உள்ளன்பும் உரிமையும் உணயவே மேலே காகல் மீக்கொண்டு ஒருவரை ஒருவர் கனிந்து நோக்கி னர் ; இத ஆசை மீதார்க்க குறிப்பு நோக்கு ஆதலால் அகன் குறிகிலை தெரியவந்தது.

வேல் இணே தோளின் ஆழ்ந்தன செங்கண் கனத்தில் கைக்கவே என்ற கல்ை இருவருடைய பார்வைகளும், பார்க்க இடங்களும், ஆர்க்கிகிலைகளும் அறியலாகும். தேக நிலையில் எக போகமாய் இன்பம் சாந்து போகம் விளைந்துள்ளமையால் காதல் கோக்கிற்கு முலை கலையிட மாயது. கனமும் கோளும் இருபாலார்க்கும் முறையே பெருமால் கரும் என்பது பெற்றாம்.

சீகை காதலித்து நோக்கியுள்ள அந்த ஆகாத்தின் ஆழம் கெரிய ஆழ்க்கன ‘ என்றார். அண்ணலும் நோக்கினன் என்ற கல்ை முன்னம் பொது கோக்கில் இராமன் முக்தின்ை ; குறிப்பு நோக்கில் இங்கே சிகை முக்கியுள்ளாள் என்க. அவள் நோக் கம் தோளில் விழவே, இவன் பார்வை கனத்தில் பாய்க்கது.

காகலர் கண்கள் விாைங்கோடிக் கங்களுக்கு ஆதரவான இடங்

களைப் பிடித்துக்கொண்டு ஆனக் கம் அடைந்துள்ளன.

கண் பார்வையால் உள்ளக் காதலையும் உடன்பாட்டையும்

உணர்ந்துகொள்ளவே இருவரும் ஒரு மனமாய்ப் பிரிய மீதுார்ந்து

இங்ஙனம் பினேயலாடினர். ஆட்டம் வன் பிடன் =டம் என்க.

காதல் நோட்டம் கண்ணுேட்டக்கால் கெரிந்து கலந்து

கொண்டமையால் அங்காட்டங்களின் கூட்டுறவை இயந்து பாராட்

டிஞ்றா.

‘ காட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக்

கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும். (தொல்காப்பியம்) என்னும் இலக்கன விதியும் ஈண்டு எண்ணத் தக்கது. விக்கிய கனைகழல் வீரன் என இராமனையும், தாக்கணங்கனையவள் எனச் சீதையையும் விதந்து குறித் தது இருவரும் பெருமிக நிலையினர் என்பது தெரிவுற வந்தது.