பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ா ம ன் 102.5

கழல் விான் உள்ளம் கழன்று உருகி கின்றா ன்; க. ாக்கி வருக் தும் அணங்கும் காங்கா வேட்கையளாய்க் கனக்த கின்றாள். விானே வெல்ல வல்ல போமுகும், அனங்ேென அடக்கவல்ல அருங் கவி னும் இருவர் மருங்கும் முறையே பெருகியிருக்கன : பருவம் வாவும் பயனுக்கு வந்து உயர் சயன்கள் விளேக் கன என்க.

இேருவரும் புலன்வசமாய் எ எளிதில் இறங்குடவால்லர் ; மிக வும் அரிய கிலையினர் ; கிலஞ்செய் கவத் காலும், பழக்கொடர் பாலும் உளங் கலந்து இவ்வழி உவந்தருளினுர்,

காதல்கலங் கனிந்து இங்கனம் விழைந்து பார்க் கவர் மேலே அடைக்க கிலைகளை இனிக் தொ டர்ந்து பார்க்க வருகின்றாேம்.

3. பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து

ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால் என்ற இதில் அவர் பார்த்த பார்வையின் கிலேயும், ஆர்க்கி மீதுார்ந்து அவசமாயுள்ள வகையும் அறிய வங்கன.

ஒருவரை ஒருவர் உள்ளே அள் ளி விழுங்குபவர்போல்ஆர்வ மீறி இருவரும் பாவசாய்ப் பார்த்துள்ளமையான் பருகியகோக்கு என அதன் உருவம் கெசிய அ ைக்கார். கோக்கினுள் கெடுங் கண் என்னும் குடங்கையால் கொண்டுகொண்டு, வாக்கமை உரு

வின் மிக்கான் வனப்பினேப் பருக ’ என்றார் சிக்காமணியாரும்.

T

கடுங் காகம் உடையவன் கண்ணியைக் கண்டவுடன் மொண்டு குடிப்பதுபோல் பெருங் காதல் மண்டிப் பிராட்டியும் பிாாலும் கண்டு களித்துள்ளனர். அக்காட்சியைப் | ங் பருகிய ’’ என்னும் ஒரு சொல்லால் தெளிவுறக் காட்டியருளினர். தன்னமர் காதலானும் தையலும் மனந்த போழ்தில் பொன்னனுள் அமிர்த மாகப் புகழ்வெய்யோன் பருகியிட்டான்: பின்னவிர் பூனி னுனே வேற்களுர்க் கியற்றப் பட்ட பன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகியிட்டாள். (சித்தாமணி)

என்றபடி இருவரும் மருவுமுன்னயே உள்ளத்தால் இங் ானம் பருகி கின்றனர் என்க.

அப்பார்வையின் பலனை அயலே தெளிய விளக்கினர்.

சம் = கயிறு, அன்பு. கே ாக்கு என்னும் பாசம் ஊக்கி இழுக்

. இாமன் சீதை கெஞ்சுள்ளும், சீதை இராமன் உள்ளக்கி

| 2 )