பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1026 கம்பன் கலை ,

அம் புகுந்து கொண்டார். இங்கே இருவரும் கொள்ளேயோ யுள்ள காட்சியை உள்ளம் ஊன்றிப் பார்க்க. விதியில் கின்ற வியன் உயிர் கன்னிமாடத்திலிருந்த காகவி உயிரில் கலந்தது அக்குமரி ஆவி இக்குமான் ஆவியுள் மேவியது என்க. அன்புடை உயிர்கள் இரண்டு ஆர்வக்காகலில் ஆழ்ந்து அவசமாய்த் திளைத் து ஒன்றாய் ஒன்றி இங்கனம் இன்பம் நகர்ந்துள்ளன.

வரிசிலை அண்ணலும், வாட்கண் கங்கையும் எனக் கலைவனயும் கலவியையும் இவ்வாறு குறித்துக் காட் டியது அவருடைய குல கில தெரிய. உத்தமச் சத்திரிய குல க் திலே உயர்க்க விாக்குடியில் பிறந்த சிறக்க காதலர் புரிமுகம் புகுத்து ஒருமுகப்பட்டுப் பொருமுகம் காணலால் அவர் கம் கிலேமைக் கேம்பச் சிலையும் வாளும் சிறப்பாய் வந்தன.

இாாமன் வில் எடுத்து வந்தான் ; சீதை வாள் எடுத்து கின்றாள். வென்ற த யார் . எனின், இங்கே வெற்றியும் தோல் வியும் இல்லாமல் இருவரிடமும் ஒரு கிலேயே கொற்றம் குலாவி கின்றது என்க. ஒருவரை ஒருவர் சானமடைந்து இருவரும் அானமாயினுர். ஆகவே சரியான சமசோடி என்பது தெளி வாகி நின்றது.

மருங்கு இலா கங்கையும், வசையில் ஐயனும், ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர்ஒன்று ஆயினுள் கண்ணுேக்கிய காதலர் இருவர் உண்ணுேக்கில் ஒன்றுபட்டு உயிர் கலந்துள்ளமையை இவ்வண்ணம் உணர்த்தியிருக்கிரு.ர்.

அழகுடையவள், குணம் உடையவள், கிருவுடையவள் என ஏதேனும் ஒரு நல்ல உடைமையைப் பூட்டியே புது மணப் பெண்ணே வெளியே செல்லமாகக் காட்டுவர். உலக ஒழுக்கி அம், புலமை வழக்கிலும் அது கான் மய பாயுள்ளது. இங்கே அவ்வாறின்றி இன்மையி லேற்றி வி சேடித்து வைத்திருக்கிரு.ர். மருங்கு இலா என்றது இடை சுருங்கிய என்றவாறு. இன்மை எண்மை மேல் கின்றது. இடை சுருங்கி யிருப் ட தி மகளிர்க்கு உக்கம இலக்கணம் ஆகலின் அக்கத்து வ துண் மையை உய்த்துனா வு ைக்கார். மருங்கின் சுருக்கம் அழகின் பெருக்கக்கிற்கு ஒர் இனிய அளவு கருவியாய் வந்தது.