பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் I ()31

முனிவாைப் பின் கொடர்ந்து இராமன் போகவே அவனைப் ார்த்த கண் வாங்காமல் நோக்கி கோக்கி எக்க மீதார்ந்து சீகை வங்கி நின்றாள். மாடத்தில் அவள் உடல்மட்டும் கின்றதே ா. உள்ளம் உணர்வெல்லாம் அவ்வள்ளலை விடாமல் மருவிப்

(*, ாயின.

“ சிங்தையும் நிறையும் மெய்க் கலனும் பின்செல

மைந்தனும் முனியொடு மறையப் போயின்ை.’

இங்கே கொள்ளைபோயுள்ள குலப்பொருள்களைக் காண்கின் :மும். சிந்திக்கக் கக்க அக்கக் காண ஆற்றலுக்குச் சிங்கை என்று பெயர். அது முக் துறப் போயது. மனம் பாவசமாய்க் தன்வயம் இழந்து பின்னே போகவே என்றும் கிலைகுலையாது %ெலத்து கின்ற நெஞ்சுறுதியாகிய கிறை சிறையழிக்க சீர்போல் தெறி ஒடியது. உள்ளம் இப்படிக் கலங்கி உருக்குலையவே டல் ஒளிமழுங்கி எழில் குறைந்து பொலிவிழந்து கின்றது ஆக லான் மேய்க் கலனும் போனது என்றா ர்.

இந்த மூன்றும் பின் வா இராமன் முனிவர் பின் போயின்ை. மி.கிலை நகருள் புகுந்து கன்னிமாடம் வரும் வரையும் மூவசாயி ா, ங்,கனர் ; அதன் பின் அ.மு. வ1 ாய்ச் சென்றார். மூன்று உருவங் கருள் இடையே சென்றகை யடுக்கு மூன்று அருவங்கள் ஒரு வருக்கும் தெரியாமல் உருகி உவந்து மவுனமாய்ப் போயின

.

ைேகயைப் போலவே காகல் கைம்மிகுந்திருத்தும் கல்ல பன , அகியுடன் இாாமன் அடக்கமாய்ப் போயிருக் கிருன். அங்க மனக் கிட்டம் தெரிய மைக்தன் என்றார். மைந்து = வலி. மறந்துபோயினுன் என்குமல் மறைய என்றது, அவனும் தன்

ணர்விழந்து தளர்ந்து சென்றுள்ளமை உன வக்கது.

அறிவு ஆற்றல் ஆண்மை கொடைமை முகலிய மேன்மை வி லும், உறுதி ஊக்கம் முதலிய உள்ளப்பான்மைகளிலும் இவ் வள்ளல் தலைசிறந்துள்ளமை ஈண்டு நிலை தெரிய கின்றது.

‘ பெருமையும் உரனும் ஆடு உ. மேன (தொல்காப்பியம்)

என நூலோர் உயர்க்க தலைவனுக்கு வசைக்து விதித்துள்ள லக்கணம் இராமன் பால் மிகவும் துலங்கி கிற்கின்றது.