பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! ()32 கம்பன் கலை நிலை

உலக கிலையைக் குறைக்க சிறக்க கத்துவஞானி உடன் வங் தள்ளமையானும், கில்லாமல் கடந்து செல்லவேண்டியிருந்தமை யானும், அவன் கிலமையை மறைக்கற்குக் கொஞ்சம் வசதி வாய்க்கது. அங்க வாய்ப்புச் சீகைக்கு இல்லை.

சானகியின் மையல் நிலை காதல் வெள்ளம் பொங்கி எழுங்க.த உள்ளமும் உணர்வும் அவ் வெள்ளத்தில் மூழ்கின. ஆன வரையும் ந்ேதிப் பார்க் காள்; கிலைகொள்ளமுடியவில்லை முடிவில் நிறை முதலியன குலைந்து அறைபோய நெஞ்சோடு பொறையுயிர்த்து கின்றாள்.

பிறை எனும் துதலவள் பெண்மை என்படும்? கறைகமழ் அலங்கலான் கயன கோசரம் மறைதலும் மனமெனும் மத்த யானையின் கிறையெனும் அங்குசம் கிமிர்ந்து போயதே !

(மிகிலேக் காட்சிப் படலம், 40) புனிதமான கன த இனிய மனம் நிலைகுலைய நேர்ந்தபோது அகனப் பாதுகாக்கும் பொருட்டுக் காகலை எதிர்த்துச் சீதை போராடியிருக்கும் திறத்தை இதில் கருத்துான்றிப் பார்க்க. காமவேட்கை கெஞ்சு புகுக்க பொழுது முதலில் நெற்றி நிறம் மாறும் ஆகலால் பிறை எனும் நுதலவள் என அங்கில தெரிய உாைக்கார் அலங்கல்=பூமாலை. துதல்=ஏெற்றி.

‘’ பிரலர் அணி கொண்ட பிறைதுதல் (கலி, 124)

‘’ பேரழகு சோர்கின்ற தென்னப் பிறைநுதல்மேல்

நீரரும்பத் தன்பேதை கின்றாளே (ாளவெண்பா, 55)

என்பன ஈண்டு எண்ணற்கு உரியன பிர்அலர்=பீர்க்கம் பூ.

கன் கண்ணுக்கு எட்டும் அளவும் மேல்மாடக் தில் ஒதுங்கி அயலறியாமல் இராமனைச் சீதை ஆசைமீதுார்ந்து நோக்கி கின் ருள். அவன் விதி திரும்பி மறைந்து போனுன் , மறையவே இவள் மனம் கிலைகொள்ளவில்லை ; அவனேயே கினேந்து மயங்கிப் பின்னே வி ை ந்து சென்றது செல்லுங்கால் உள்ளுற தாணி, இது என்ன மனசு ? என்னைப் பரிசு குலைக்கின்றகே ! அபல் அறிந்தால் என்ன சொல்லும் ‘ என இன்னவாறு இன்னலு முந்து அடக்கிப்பார்க்தாள் ; அது அடங்க வில்லை; வெறி மீறிய மதயானேபோல் கட்டெல்லாம் கடந்து கதித்துப்போயது என்க.