பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ யா ம ன் 10:34)

ஊமரின் மனக்கிடை உன்னி விம்முவாள் * *

என்ற கணுல் பிபாட்டியின் மனவேதனையும் மவுனக்காட்சி

யும் வெளிப்பட்டு கின்றன.

3. காமகாபத்தால் மனகிலே குலையவே உடல் மெலிங்கது; கிறம் பசந்தது : கூக்கல் கலைத்தது , துகில் சோர்ந்தது ; நெருப் பில் இட்ட பூங்கொடிபோல் நிலை திரிந்து கிடக்காள்.

4. உடல் நலமும் உயிர் நலமும் ஒருங்கே யிழக் காள். தேவர்கள் கடைந்தபொழுது அமிர்தம் சுரபி சிங்காமணி முத விய பொருள் களை யெல்லாம் உதவி விட்டு வறுமையாயிருக்க பாற்கடல்போல் உரியனவெல்லாம் நீங்கி வெறுமையாய்வெதும்பி யிருக்காள்.

மனநிலை குலேந்து சானகி இங்கனம் மறுகி அலமங்காள். சுற்றியிருக்க கோழியர் உற்றது ஒன்றும் தெரியாமல் உளேங்து வருக்கினர். கக்க பரிகாாங்கள் செய்து பார்க்கார். இனிய மலாணேயில் படுக்கவைத்து இகம் பல புரிக் கார். ஆற்றிப் போற்றி ஆர்வமீதுார்ந்து அவர் செய்த உபசாங்களெல்லாம் எரியும் தெரு ப்பில் கெய்பெய்ததுபோல் சீதையின் விய கதாபத்தை அதிகப்படுக்கின. படுத்கவே,பஞ்சனேயில் பகைத்துக்கிடந்தாள்.

  • பரிந்தன. கரிக் கன பல்லவங்களே ‘

இது காம வெப்பத்தின் கொடுமையை உணர்க்கி கின்றது. பல்லவங்கள் என்றது படுக்கையில் பாப்பியிருக்க மெல்லிய தளிர் சீதை படுத்திரு க்க அமளியில் கறுமலர்களும் இனிய ஆாவிகளும் குளிர் தளிர்களும் மிருதுவாக மருவியிருந்தன ஆதி லால் அவை காம காபத்தால் கரிந்துபோயின என்க. எனவே அக் காபத்தின் வெம்மையும் வேகமும் விளங்கி கின்றன.

இவ்வாறு விாக வெப்பத்தால் வெய்துயிர்த்துக் கன் உணர்

==   - o = == == 1. விழந்து தளர்ந்து கிடக்கவே அயலிருந்த செவிலிக் காயர் அனை வரும் அவலமிகவுடையாய்க் கவலையடைந்தார். நேர்ந்த்து இன்னதென்று உனாாமையால் நெஞ்சம் பகைத்தார்.

எதேனும் கிருட்டி கோடம் ஏற்பட்டிருக்குமோ என்று திகைத்து அகற்கான பிராயச்சிக்கங்களை விரைந்து செய்யக் தொடங்கினர். அவரது ப ைகப்பும் கடுப்பும் பரிவமைந்திருக்தன.