பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1040 கம்பன் கலை நிலை

தாதியர் செவிலியர் தாயர் தவ்வையர் மாதுயர் உழந்துழந்து அழுங்கி மாழ்கினர் : யாது கொல் இது ? என எண்ணல் தேற்றலர் போதுடன் அயினிர்ே சுழற்றிப் போக்கினர்.

சீதையினது இந்த விாக காபத்தில் சனக மன்னனுடைய அங்கப்புரமே அலமத்திருக்கின்றது என்பது இதில் வந்திருக் கும் காயர் முதலியவரால் கெரிய வருகின்றது.

தாகியர், எவல் செய்யும் கோழியர். செவிலியர், நன்கு சீராட்டிப் பாதுகாத்துவரும் அரிவையர். அறிவுக் கலைகளேயும் உல்லாசக் கதைகளையும் உரையாடி உவகை விளைப்பதில் இவர் வல்லவர். காயர் என்றது சனகனுடைய மனைவியரை. சீதை யைப் பெற்ற காய் ஒருத்தி இல்லை ஆகலால் உற்ற காயரை இங் வனம் உரிமையுடன் உாைக்தார். கவ்வையர் என்றது கமக்கை

முறையி ல் உள்ளவர்களே.

வகை பிரித்துக்காட்டியது எல்லாரும்தொகையாய்க்திாண்டு ஒரு முகமாய் கின்று உள்ளம் துடிக் து உபசரித்துப்போற்றியிருக் கும் உரிமைக் கூட்டக்கின் பெருமை நிலை கெரிய,

மாதுயர் உழந்து உழக்து அழுங்கி மாழ்கினர் ‘

என்றமையால் சீதைபால் அவர் கொண்டுள்ள ஆர்வகிலையும் அருமைப் பாடும் அறியலாகும். அழுங்கல்=உள்ளங்குழைந்து இாங்கல். ‘ அழுங்கல் கெஞ்சத்து அயாஅநோய் ‘ (பெருங்கதை) என் புழி அழுங்கல் கிலை காண்க.

பரிகாரங்கள் பல செய்து பார்த்தும் பயன் ஒன்றும் காணு மையால் பகைத் தாக் துடி க்துப் பரிக்க வருங்கினர். அக்க அவ லத்துடிப்புகளின் பன்மை கிலையும், மிகுதியும் கெரிய அடுக்கு வந்தது. மாழ்குதல் = மனம் அழிந்து சாம்புதல்.

ஐயோ தெய்வமே! என்ன இது ? எங்கள்பெண்ணாசிக்கு இவ்வண்ணம் வருவானேன் மன்னர்பிரான் கேள்வியுற்றால் என்ன பாடு படுவார் ? கிகழ்ந்தது ஒன்றும் தெரியவில்லையே ! மாலைப் பொழுது வரையும் உல்லாசமாய் ஒடியாடிச் சுகமாயிருந்

தாமே ‘ கொஞ்ச நோக்திற்கு முன்னதாகக் கானே இந்தக் கோ ளா. தோன்றியிருக்கிறது ! எங்கத் தெய்வம் செய்தவஞ்சகமோ?