பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1052 கம்பன் கலை நிலை

கண்டு நான் சாக நேர்க்காலும் அது எனக்கு ஒரு யோகமாம் என

உள் ளழி ங் த உரு கியிருக் கிருள்.

எதிரிகள் எவரையும் கிட்ட நெருங்க ஒட்டாமல் வெட்டி எறியும் விசித்திாமான மாயப்பொறிகளுடைய உயர்க்க அான மைந்த\கோட்டையைக் ககர்த்து உள்ளே புகுந்து உரிய அரசைக் கவர்ந்து வெற்றிக் கொடி நாட்டிக் கொற்றம் கொண்டு குலவி

கின்ற ஒரு சுக்க விானக இராமனே இங்கே சுட்டி யுள்ளாள்.

பிறந்துடை நலம் கிறை பிணித்த எந்திரம் கறங்குபு திரியும் என் கன்னி மாமதில் என்னும் இதில் தன்னுடைய மனவுறுதியையும் மதிகலனே யும் நிறை நிலையையும் சீதை என்னவாறு எண்ணியிருந்துளாள் என்பது இனிது புலம்ை. என் என்றது கன் ஏற்றம் தோன்ற வந்தது.

கறங்குபு கிரியும் என்றது இவ்விய சக்காயுதம்போல் எ வ் வழியும் சுழன்று யாகொரு சோரமும் நோகபடி செவ்விதாகப் பாதுகாக்து வந்தது என்றவா.த. அத்தகைய காப்பு வாய்ந்த திண்மையான பெண்மையும் வெண்ணெய்க்குன்று எரியுற்றது

போல் இன்று எண்மையாய் இழிந்து தொலைந்ததே ! என்பதாம்.

என் கன் னி மாமதில் எறிந்த அக்குமான ‘ என்றது _ யாண்டும் கிலை குலையாமல் கிலேந்து கின்ற எனது கிறைக்காவலை புடைத்து உணர்வுயிர்களேயெல்லாம் கோே வாரிக்கொண்டு ோன அவ்வள்ளலை என்றவா. ஆமான் எனக் குறிக்கது பருவமும் பக்குவமும் கருதி. தான் குமரி ஆகலின் குமான் எனக் கம ருரிமையோடு அமா மொழிக் காள்.

அக்கட்டமுகனைக் கணவனுகப் பெற்று மனப் புரிந்து கழுவி மகிழும் பாக்கியம் எனக்கு இக்கப் பிறவியில் இல்லாது (?, tru? லும், அங்கச் சுந்த சனே இன்னும் ஒரு முறை என் கண்ணு சக் கண்டு அதன் பின் தான் இறந்து டும்படியாக வாவது திருவருள்

கூட்டி வைக்குமா ? என்று உளம் உருகி மறுயுெள்ளாள்.

S T TTT TTT TTTT TTT SS T TT S TTTT STS TTTTTT TTT S

என்னும் இதில் சீதையின் பரிவும் பரிகாபமும் கெடிகோங்கி கின்றன. கண்ணேச் சுட்டிக் கூறியது மன்னம் கண்டு களிக்க

/D y -- து . H