பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1053

அதன் புண்ணிய நிலையை எண்ணி. படத்தில் கண்டாலும் மனத்தில் எண்ணிலுைம் போதாது ; நேரே கண் குளிாக் T வேண்டும் என்றபடி. இராமனைக் காண்பதிலுள்ள காகமும்

மோகமும் யூகமாக ஈண்டு உணர்ந்துகொள்ள வங்கன.

T

நலத்தை மத்தாக காட்டி கல்வலி இளமை வார்ஆக் குலப்பிறப் பென்னும் கையால் கோலப் பாசங் கொளுத்திக் கலக்கியின் காமம் பொங்கக் கடைத்திடு கின்ற காளே இலைப்பொலி அலங்கல் மார்பம் இயைவதென் ருகும்கொல்லோ?

யாவனே யானு மாக அருகிறைக் கதவம் நீக்கிக் காவல்என் நெஞ்சம் என்னும் கன்னிமாடம் புகுந்து நோவவென் உள்ளம் யாத்தாய் கின்னேயும் மாலேயாலே தேவரிற் செறிய யாப்பன் சிறிதிடைப் படுக என்றாள்.” (2) (சீவகசிந்தாமணி) காந்தருவதத்தை என்னும் மங்கை சீவகனக் குறித்துச் சொல்லியன. மக்கால் கயிாைக் கலக்கியதுபோல் அழகால் உள்ளத்தைக் கலக்கி என் கன்னிக் கன்கையை அழித்துப்போன அவனை மாலையால் வளைத்து உலகம் அறியக் கட்டி வைப்பேன் என அக் குமரி இப்படிச் சுட்டி உரைத்துள்ளாள். காமவேட்கை மீதுார்ந்த பொழுது காதலிகள் காகலரைக் குறித்து உவகை

புசையாடுக் இறங்கள் இவ்வாறு பல வுள்ளன.

என் கன்னி மா மதில் எறிந்த அக்குமானே மீண்டும் காண முடியுமா ? என்று பிசாட்டி கவிக்காள் ; கன்னிமாடம் புகுந்து என் உள்ளம் கவர்ந்த கள்வனேக் கண்டால் பூமாலையால் பிணித்து விடுவேன் என்றாள் கத்தை. இருவர் இயல்புகளையும் இனத்து நோக்கின் கெஞ்சப் பண்புகளின் கிலே கேயே தெரியலாகும்.

சிகை உசையில் உள்ளக்குழைவும் உழுவ வன்பும் உயிர் உருக் கமும் பெருகியுள்ளன. அறிந்த உயிர் இழக்கவும் ஆகுமே கொலாம் ?’ என்றமையால் அவ்வமயம் கேவி ஆவி குலேக் து

-

அமைந்துள்ளன: அறிய கின்றது.

க்ாகல்நோய் செய்யும் வேகனகளை நோக்கின் கனக்கு இனிச் சாகல் நேர்ந்து விடும்; அவ்வாறு நேரு முன் மீளவும் ஒரு முறை அவ்விர மூர்க்கியைக் காணும்படிக்காவது கெய்வம் கூட்டி

வையாகா ? அங்ானம் கண்டு மகிழ்க்த நான் செக் காலும்