பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1054 கம்பன் கலை நிலை

எனக்குக் கதிமோட்சம் உண்டாம் என்று கன்னி கருகிக் கவிக் கிருக்கலால் அக்க உள்ளப் பாசமும் உயிர்வேட்கையும் எவ்வளவு

பi/கிலேயில் ஒங்கியுள் ளன என். 95 உணர்ந்த கொள்ளலாம்.

இக்க வண்ணம் கவித்துக் கிடங்கவள் அந்த மரகத வண் ணன் இகோ வந்துவிட்டான்’ என்று எ ழுக்காள் ; உடனே ‘அங்கோ போய்விட்டானே !’ என்று விழுங்காள். வங்து எதிர் கின்றனன் அவன் எனும் ; நீங்கினன் எனும் ‘ என்றது இாமனே உருவெளிக் கோற்றத்தில் கண்டு என்க. அவனேயே கினேக்த கொண்டிருக்கமையால் அங்கினைவு முதிர்ந்த கண்டவிட மெல்லாம் அவன் உருவமாகவே கான நேர்க்கது.

சானகியின் மனம் முதலிய அந்தக்காணங்கள் யாவும் இராம மயமாகவே ஆகியிருந்தன என்பது இதல்ை அறிய வங்கது.

இன்னவாறு பல பல புலம்பிப் பரிந்து கிடக்காள். பொழு தம் அடைக்கது. சூரியன் மறைக்கான். அங்க அக்கமனம் இங்கே இக்க மனக்த டன் உதயமாகின்றது. கதிர் மதிகளு டைய உதய மறைவுகளே நம் கவி உாைத்து வருவது ஒரு தனிக் கலையாய்க் கிளேத்து வருகின்றது. பெரும்பாலும் கதை நிகழ்ச்சி களோடே பிணேத்து அவை பேசப்படுகின்றன. இங்கே அன்

வேண்டும் என்னவாறு

றை ய ஆகவன் மறைவைச் சொல்ல சொல்லலாம் ? முன்னதாக நீங்கள் எண்ணி நோக்குெல் கவி சொல்லியுள்ள நன்னய நிலையை நன்கு காணலாம். அவர்

சொன்னபடி என்ன ?

அன்னமென் னடையவட்கு அமைந்த காமத்தி தன்னேயும் சுடுவது கரிக்கி லானென நன்னெடுங் காங்களே தடுக்கி ஒடிப்போய் முன்னேவெங் கதிரவன் கடலில் மூழ்கினன். சானகியைச் சுட்டு வகைக்கின்ற காமத்தி கன்னேயும் சுடும் என்று பயந்து கைகால்கள் நடுங்கி ஒடிப்போய்க் கடலுள் மூழ்த்ெ

= E. -- -- - கதிய இ) ஒர மறைகு கான எனபதாம. -

காங்கள் என்ற து கிசனங்களே. சூரியன் அடையும்பொழுது சிவங்க கிானங்கள் முதிர்க்க செஞ் சோதி வி ச்ெ சிலு சிலு ! ன்.ற விகிர்க் த விளங்கும் , அங்க அலங்கல் காட்சி இங்கே தலங்ெ கின்றது. உள்ளே அச்சம் மிகுந்தால் புறக்கே உடல் நடுங்கும்