பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 105s)

ஆதலால் மெய்ப்பாடாகிய அங்கடுக்கமும் சிலேடையாக இனேக் கப்பட்டது.

மெய்யெல்லாம் வெய்யவெப்பமுடைய வெய்யோனும் காம

வெப்பத்தை ஐயோ ! என அஞ்சின்ை என்றது, அதன் தீய

வெம்மை தெளிய வங்கது. நெருப்பை அனேக்கவல்லது தண் ணிர் ஆகலை எண்ணிக் கடலுள் மூழ்கினுன் என்றார் இயல்பாக கிகழ்ந்த எற்பாடு கவியின் பாட்டில் இப்பாடு பட்டுள்ளது.

காமதாபத்தால் சீதை அடைந்துள்ள எமவேதனையை இவ் வாறு பலவகை கிலைகளிலும் வலியுறுத்தி உளம் உருக உசைக்தி வருகிரு.ர். பின்பு தோன்றிய மாலைப்பொழுகைக் காலன் என்றார்.

விரிமலர்த் தென்றலாம் வீசு பாசமும் எரிகிறச் செக்கரும் இருளும் காட்டலால் அரியவட்கு அனல்தரும் அந்தி மாலேயாம்

---

கருகிறச் செம்மயிர்க் காலன் தோன்றின்ை. (1)

மீதறை பறவையாம் பறையும், கீழ்விளி ஒதம்என் சிலம்பொடும் உதிரச் செக்கரும் பாதக இருள்செய்கஞ் சுகமும் பற்றலால் சாதகம் என்னவும் தழைத்த மாலேயே. (3)

(மிதிலைக்காட்சி, 62, 63) இந்த இாண்டு பாடல்களும் அங்கிக்கால வருணனையாய் வந்தன. விளி ஓகம் என்றது ஒலிக்கின்ற கடல் என்றவாறு,

காதலரை கினேந்து வருங்தும் காதலிகளுக்கு மாலைப்பொ ழுது காமவேட்கையை அதிகம் விளக்கும் ஆகலால் அது காலன்

= - என வதது

செக்கர் =செவ்வானம். கையில் பாசமும், செம் பட்ட மயிரும், கரிய உருவும் உடையன் ஆகலின் காலன் இங்கே மாலையோடு மருவி கின்றா ன். என்றது அருமை கருதி. மாலையில் தென்றல்காற்று மெல்லிதாக விசும். எல்லார்க் ம் து ன்பம் நல்கம் யினும் ாணேபிரிங் தள்ள கா கும அ. ஆ) தி லர்க்குக் காமதாபத்தை எழுப்பிக் துன்பம் மிகச் செய்யும்: ஆகவே ஈண்டு அது எம பாசம் என கின்றது.

பந்திஅம் போது பசுக்தேன் உன் மேலிறைக்க அந்தியம் போதுவிளே யாடுவாய்-சக்தனத்தின் மட்டுலாம் சோலேதனில் மாலேயெனும் மேகவன்னப் பட்டுமேற் கட்டி பல தாங்கக்_கட்டவிழும்