பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1059

உருவக்காட்சி. வண்டாய் அயன் நான் மறைபாட மலர்ந்தது ஒருதாமரைப் போது பண்டாலிலேயின் மிசைக்கிடந்து பாரும் நீரும் பசித்தான்போல் உண்டான் உந்திக் கடல்பூத்தது ஒதக் கடலும் தான்வேருேர் வெண்டா மரையின் மலர்பூக்கது ஒத்த தாழி வெண்டிங்கள். (2)

நிலவின் தோற்றம். புள்ளிக் குறியிட் டென.ஒண்மீன் பூத்த வானம் பொலிகங்குல் நள்ளிற் சிறந்த இருட்பிழம்பை நக்கி கி.மிரும் கிலாக்கற்றை ஒள் ஆளக் கிளவிக்கு என்னுங்கொல் கீழ்பால் திசையின் மிசைவைத்த வெள்ளிக் கும்பத் திளங்கமுகின் பாளே போன்று விரிந்துளதால். (3)

நிலா விரிந்து நின்ற நிலை. வண்ண மாலே கைபரப்பி உலகை வளைந்த இருளெல்லாம் உண்ண எண்ணித் தண்மதியத் துதயக் கெழுந்த கிலாக்கற்றை விண்னும் மண்னும் திசையனேத்தும் விழுங்கிக் கொண்ட விரிகன்னிர்ப் பண்ணே வெண்ணெய்ச் சடையன்றன் புகழ்போல் எங்கும்பாந்துளதால்

மீத்த மதனில் முளைத்தெழுந்த நெடுவெண் திங்கள் எனும்தச்சன் மீத்தன் கரங்க ளவைபரப்பி மிகுவெண் ணிலவாம் வெண்சுதையால் காத்த கண்ணன் மணியுங்கிக் கமல நாளத் திடைப்பண்டு பூத்த அண்டம் பழையதென்று புதுக்குவானும் போன்றுளதால். (5)

தாமரை குவிய ஆம்பல் மலர்ந்தது.

விரைசெய் கமலப் பெரும்போது விரும்பிப் புகுந்த திருவிைெடும் கு ை செய் வண்டின் குழாமிரியக் கடம்பிச் சாம்பிக் குவிந்துளகால் உரை செய் திகிரி தனேயுருட்டி ஒருகோல் ஒச்சி உலகாண்ட அரசன் ஒதுங்கத் தலையெடுத்த குறும்பு போன்ற காக்காம்பல். (6)

(மிதிலைக் காட்சி 70-75)

சந்திர உதயம் இந்தவாறு இங்கே வருணிக்கப்பட்டுள்ளது.

இாவில் இயல்பாய் கிகழும் இயற்கைக் கோற்றங்கள் கவி களுடைய வாக்கில் கற்பனைகளாய்க் கலித்து இப்படிஒலித்து வரு கின்றன. உரை யுணர்வுகள் உயர் நிலையில் உலாவி ஒளிர்கின்றன.

ஒரு சந்திரக்காட்சியை உலகம் அறியச் சொல்லுதற்குக் கலையறிவு எங்கெல்லாம் சஞ்சரித்துச் செல்லுகின்றது! கவியின் மானச நோக்கோடு நாமும் ஆன வரையும் ஒட்டி நோக்கிலைன்றிச் சுட்டி கிற்கும் உாைப்பொருள்கள் நமக்கு நன்கு புலப்படா.