பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106() கம்பன் கலை நிலை

1. கேவர்கள் பாற்கடல் கடைந்தபொழுது அமுத கலசம் எழுங்க.துபோல் கருங்கடலில் இருந்து வெண் திங்கள் எழுந்தது.

2. பண்டு திருமால் உந்தியிலிருந்து ஒரு செங் காமரை மலர் பூக்கது ; அதை கோக்கி இன்று கடல் வெண்டாமரையைப்

பூக்கதுபோ ல் வெள்ளிய சந்தியனே வெளிப்படுக்தியது.

3. அக்கச் சக் கிசனிடமிருந்து கிளர்க்க நிலா உயர்ந்த வெள்ளிக் கும்பக் கில் கின்று விரிந்த இளம்கமுகம்பாளை போன்.ற வளம் பொலிதுே விளங்கி நின்றது.

4. கரிய இருளை நீக்கி உலகம் முழுவதும் ஒளி பாப்பி எழுங்க கிலா வெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலுடைய

புகழைப்போல் எங்கும் பொங்கிப் பாங்கது.

5. அயன் படைக்க அண்டம் பழைமையாய் கிறம் மாறி விட்டது என்று கருதி மயன் என்னும் தச்சன் நல்ல சிப்பிச் சுண் ம்ைபைக் கொண்டு வெள்ளையடித்துப் புதுக்கியதுபோல் கிலா உலகம் எங்கும் உலாவி ஒளிசெய்து கின்றது.

6. சக்தி ரன் உதிக்கவே தாமரை குவிந்தது ஆம்பல் மலர்க்கது: ஆழியுருட்டி உலகமுழுவதும் ஆண்ட நீதிபதியான ஒரு சக்கரவர்த்தி மறைக் க.ெ ாழுது, சின்ன ஒரு குறுகில மன் னன் கலையெடுக்து வக்கதுபோல் அதன் சிலை கிலவி கின்றது.

இன்னவாறு பல நிலைகளையும் இணேத்துச் சங்கிான் உ கிக்க கிலையை ஈண்டு விளக்கியிருக்கிறார். கவிகளில் கவிந்துள்ள பொ ருள் துணுக்கங்களையும் , யங்களையும் குறிப்புக்களையும் கூர்ந்து நோக்கிக்கொள்ளுங்கள். உரிய கிலேகளே முழுதும் எழு கப் புகின் பெரிதும் விரியும் ஆகலின் விதித்து மேலே போகின்றேன்.

இத்தகைய வருணனைகள் கதைத் தொடர்புக்குச் சிறிது கடையாயிருப்பினும் பலவகை உணர்வு நலங்களும் கஜலவளங் களும் கனிந்து வருதலால் பொறுமையோடு கருதி புனா வுரியன வாம். உணர்ச்சி கிலே தெரியின் உவகை நிலை உயர்த்து பெருகும்.

இன்ன வாருன உலகக் காட்சிகளைக் கெளிவாகவும் இனி மையாகவும் உாைப்பதிலே கான் கவியினது புலமைக் காட்சி தலைமையாக மதிக்கப் படுகின்றது. கலையும் கவினுறு கின்றது.