பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107.1, கம்பன் கலை நிலை

இத்தகைய அரிய பெரிய மாதவாது அன்புரிமையை நீங்கள் பூானமாகப் பெற்றிருக்கிறீர்கள். உங்களால் ஆகாக காரியம் இனி உலகில் ஒன்றும் இல்லை. எல்லா தலங்களும் ஒருங்கே வாய்ந்த பாம பாக்கியவான்களாய் பாண்டும் உயர்ந்து விளங்கு

விர்கள் ’’

என்று சகானங்க முனிவர் கோசிகர் சரிதையை இவ் வாஅ கூறி முடித்தார்.

. சரித்திர நிலை.

இந்த விசுவாமிக் கிராதுசரித்திமம் வால்மீகத்தில் பதினேந்து சருக்கங்களால் கூறப் பட்டுள்ளது. அதனைச் சாமாகச் சுருக்கி நாற்பக்கெட்டுப் பாடல்களில் கம்பர் விளக்கியிருக்கிரு.ர். இவ்வா லாற்றில் ஆக்தம தக்திவங்களோடு அம்புக கிலைகள் பல அடங்கி யுள்ளன. முனிவர் கிலேயைக் கனியே காணுங்கால் அவை யாவும் காணலாகும்.

இங்ானம் பேசி முடிக்க சகானங்கர் மறுநாள் காலையில் வந்து காண்டதாக வணங்கி விடை பெற்றுச்சென்றார்.

படுக்கச் சென்றது.

அவர் போகவே மூவரும் படுக்கைக்குப் போயினுர், தவசி யும் இலக்குவனும் தனிக்கனியே அயர்ந்து உறங்கினர். இாமன் மட்டும் உறங்காமல் அமளியில் அமர்த்து கிடந்தான். அாக்கம்

வரவே யில்லை. எ ண்ணு கனவெல்லாம் எண்ணி எங்கியுளேக் தான். இராமன் மையல் கொண்டு மயங்கி யிருந்தது.

கன்னி மாடத்தில் கண்ணுேக்கி வந்த பெண்ணின் வண் னமே எண்ணம் முழுவதும் பெருகி கின்றது. கிண்ணிய குயி லும் வெண்ணெயென நெகிழ்ந்து விழைவுழந்து கின்றான். அக்க இாவில் அவ்வண்ணல் இருக்ககிலேயும், வருக்கியவகையும் தெரிந்து கொள்ள வருகின்றாேம்.

முனியும் தம்பியும் மொய்ம்முறை யால் தமக்கு இனிய பள்ளிகள் எய்திய பின் இருட் கனியும் போல்பவன் கங்குலும் திங்களும் தனியும் தானும் அத் தையலும் ஆயினன்.(மிதிலைக்காட்சி,139) விடுதியாக விடுக்கிருந்த சனகன் மாளிகையில் புதியாாய் வத்துள்ள மூவருள் இருவர் உறங்க, ஒருவன் உறங்காமல் கனியே இாங்கியிருந்த படியை இங்ானம் வரைந்து காட்டியிருக்கிரு.ர்.