பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1075

முறையால் கமக்கு என்றது கவசி நிலைக்குக் ககுதியாகவும், அாசகுமாருக்கு அமைகியாகவும் படுக்கைகள் அமைக்கிருந்த வகைமை கெரிய வந்தது. பள்ளி=துயிலும் இடம்.

இராமனே இங்கே இருட் கனி என்று குறிக்கிருக்கிரு.ர். இப் பேரின் சீர் ஒரும் ககையது. கரியகோலக் கிருமேனியணுய் வழில் சாந்து எவரும் விழைந்து மகிழ இனிது விளங்கியுள்ள மையை இது விளக்கி கின்றது. அருள்பழுத்த பழச்சுவையே என்பது போல் இருள்பழுக்க இன்சுவையாய் யாண்டும் இனிமை கனிந்து புதுமை பொலிந்து புனிதம் மிகுந்துள்ளான் என்க.

எங்கும் இனியனை இவன் அன்று அங்கே தனியணுய்க் காயிலிழந்து மயலுழந்து மறுகியிருக்கான். கனி=தனிமை.

தனிமையிலேயும் சில துனேமைகள் கலந்துள்ளன என நிலைமைமையை கினேந்து தெளிய விநயமாக உரைத்திருக்கிரு.ர்.

கங்கு லும் திங்களும் தனியும் தானும் அத்தையலும்ஆயினன்: என இந்த ஐயன் இருக்க கன்மையை இப்படி வையம் அறிய வைத்தார். துணேயாயிருந்த முனியும் கம்பியும் துயிலச் சென் முர் , செல்லவே இச்செல்ல மகன் தனியே இருக்கான். அந்த இாண்டு துணைகள் பிரிந்து போகவே உடனே நான்கு துணைகள்

so Hi-Ho == H. # H= வந்து சேர்க்கன என நயம்பட மொழிந்துள்ளார்.

கங்குல் முதலியன முன்னமே முனைந்திருங்காலும் முனி யும் கம்பியும் நீங்கிய பின்புதான் நினைவில் அவை நிலையோங்ெ கின்றன. அவர் அருகே இருக்கும் வரையும் உரை முதலியவற் முல் ஆறியிருக்கான் ; அயல் அகலவே செயல் அகன்று மயல் மிகுக்கது , அம்மையல் நிலையில் ஐயன் அலமக் கான் என்க.

அமளியில் அமர்ந்து துயில் கொள்ள ப் புகுங் கான்; உறக்கம் வாவில்லை : கண்ணே முடிப் பார்க்கான் ; மாலையில் பார்த்த பெண் ணின் எண்ணமே செஞ்சில் பெருகி கின்றது. உருகி எழுந்து உட்கார்ந்துகொண்டான் அருகே ஒருவரும் இல்லாமையால் தனியே மறுகி கினைந்து மையலில் உழக் கான். இாவும் நிலவும் ைகிாே எரிந்தன. அவை காமம் கனிவிக்கும் நிலையின ஆகலின் வேதனே மிகுக்கது. பள்ளியில் அமர்ந்தபடியே உள்ளம் மயங்கி | | ர்வு கியங்கி உறுதி குலைத்து உயிர் உயங்கி யிருக்கான்.