பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107(; கம்பன் கலை நிலை

இங்ானம் மாலுழந்து மயங்குதற்கு இரவு மூல சாதனம் ஆகலின் அதனே முன்பு வைத்தார். இாவில் கிலவு காபத்தை விளைத்தலால் கங்குலின் பின் கிங்களை நிறுத்தினர். மதியும் இாவும் மருவி வரினும் அருகே நல்ல துணேகள் இருந்தால் ஆறு தல் புரியும் , அதுவும் இல்லை என்பது தெரியக் கணிமை கூறினர்.

அயலே நிலவுகின்ற கங்குலும் கிங்களும் ன்புறம் கின் றன. அதன் ]]); ..:)"]] யும் முன்னே ஒதுக்கி உரிமையான ஒன்றாேடு உரியவனே ஒரு முகப்படுத்தி இறுதியில் கனியே இனிமை கனிய வைத்தார்.

தானும் தையலும் என இராமனையும் சானகியையும் ககை மையோடு புனைத்து வைக்கிருக்கும் கயம் உவந்து நோக்கத் தக்கது. மையல் நோயால் மறுகியுள்ளவன் தையலோடு கழுவி கின்றான். ஆயினுன் என்ற த கன் உளநிலை திரிந்து தையல் மயமாகவே ஆகி யுள்ளமை கருதி. எண்ணம் எல்லாம் கண்ணு

ாக்கண்ட பெண்ணுகவே ஏறி கின்றது என்பதாம்.

காதல் மீதுார்ந்து கன்னிமாடத்தில் சீகை இன்னலுழங் துள்ள கிலைகளை முன்னம் அறிக்கோம்; இனி இராமனது காம வேட்கையைக் காண நேர்கின்றாேம்.

காகலி நிலையை உரைத்து முடிக்க கவி உடனே காதலன் திறத்தை உரைக்காமல் இடையே ஒரு மாதவர் சரித்திாக்கைப் பாப்பி வைத்துச் சிறிது ஆறு கல் செய்து அதன்பின் கூறி யிருப்பது கூர்ந்து சிக்கிக்கக் கக்கது.

கதை வாய்ப்பு எப்படி அமைக் கிருப்பினும் எகையும் சுவை

யாக ஆக்கி உலகம் உயர்வுறக் கவி உவகை பூக்கி வருகின்றார்.

விாகிகளுடைய எண்ணங்களும் உரைகளும் மிகவும் துண் மை யுடையனவாயினும் கண்ணெதியே காண்பதுபோல் எ வரும்

எண்மையாகத் தெரியும்படி இனிது காட்டியருள்கின்றார்.

இாவில் உறக்கம் இன்றிப் படுக்கையில் தனியே இருந்து கொண்டு காமகாபத்தால் உளநிலை கிரிந்து பல பல எண்ணிக்

- -- T, * + - - - - கனககு உளளேயே இாமன் மெள்ள அன்று உரையாடி புள்

ளகை உலகமெல்லாம் நன்கு அறிய கயமாக உாைக்கிருக்கிரு.ர்.