பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 1077

இராமன் எண்ணி உளைந்தது. விண்ணின் நீங்கிய மின்னுரு இம்முறை பெண்ணின் கன்னலம் பெற்றதுண் டேகொலோ ? எண்ணின் ஈதல தொன்றறி யேன் இரு கண்ணின் உள்ளும் கருத்துள்ளும் காண் பெனல்.

சீதையைக் கண்டதிலிருந்து பொன் மயமான அத்திருமேனி யையே இராமன் கருதியிருந்தான் ; அது இதுபொழுது உரு வெளிக் தோற்றமாய் ஒளிசெய்து கின்றது ; அங்கிலையினை நோக்கி இங்ானம் நெஞ்சொடு புலம்பினன்.

விண்ணில் கின்று நீங்கிய ஒ மின்னல்கொடி போ

gPG L9 முகு

டைய பெண்ணுருவமைந்து மண்ணிடை வந்து என் கண் எதிரே

இவ்வண்ணம் நின்றது என எண்ணி ஏங்கினன். _ மின் பெண்

நலம் பெற்றது ‘ என்றமையால் அங்கத் தேக காங்கியும், அதில்

இக் கோமகன் மோகமீதுார்ந்துள்ளமையும் தெரிய வந்தன.

சதகோடி மின்சேவிக்க மின் அரசு என்னும் படி நின்றாள் என்று சீதையைக் குறித்து முன்னம் சொன்னது ஈண்டு எண் னக்கக்கது. அங்கே கவி உரைக்ககை இங்கே காவிய நாயகன் வாய் மூலம் சுவையாக வலியுறுத்தினர். -

  • மின் தெளித்து எழுதியன்ன விளங்கு நுண் துசுப்பினல்லார்

(சிந்தாமணி)

வாய்ந்த மின்னை மடங்தையர் ஆக்கிவிண் போக்தி டாம லன்றாேமலர்ப் புங்கவன் சாந்தணிந்த தமனியக் குன்றென ஏத்து வெம்முலைப் பாரம் இயற்றின்ை. (நைடதம்)

மின்னத் திரட்டி மிகப்பிழிந்து சாம்பு தப் பொன்னே யுருக்கிப் புடமிட்டுப்-பின்னேயொன்முய்க் கூட்டிப் பிடித்துக் குழைத்துமதி நுட்பமெலாம் காட்டித் தனித்திருந்து கைவருந்தப்-பூட்டியமு தாறு பருவத் தொருபெண் உருவாக்கிக் க. றம் அழகைக் குடியேற்றி (திருப்பூவண நாதர் உலா) இடியுமிழ் வானத்து இர விருள் போழும் கொடிமின்னுக் கொள்வேன்னன் றன்னஸ் வடிகாவின் வல்லார் முற் சொல்வல்லேன் என்னேப் பிறர் முன்னர்க் கல்லாமை காட்டியவள். (கலி, 141)

இக்கால் பக்கம் 1011 வரி 6 பார்க்க.