பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 10S 1

வண்ண மேகலைத் தேரொன்று வாள்கெடுங் கண்ணி ரண்டு கதிர்முலே தாமிரண்டு உண்ணிவந்த நகையுமுண் டாமெனின் எண்ணும் கூற்றினுக்கு இத்தனே வேண்டுமோ ? (3)

கன்ன லின்கருப் புச்சிலே யான் விரை பொன்னே முன்னிய பூங்கனே மாரியால் என்னே எய்து தொலேக்குமென் ருலினி வன்மை யென்னுமி தாரிடை வைகுமே. (4)

கொள்ளே கொள்ளக் கொதித்தெழு பாற்கடற் பள்ள வெள்ளம் எனப்பட ருங்கிலா உள்ள வுள்ள உயிரைத் துருவிட வெள்ளே வண்ண விடமும் உண் டாங்கொலோ? (5

(மிதிலேக் காட்சி, 142-146)

காமதாபக் கால் இராமன் கனியே புலம்பி யுள்ள படி யிவை.

கண்டு வந்த பொருளில் காகல் கைம்மிகுந்து நோதலுழக் துள்ள கிலைகள் துணுகி யுனா வந்தன. உள்ளத் துடிப்புகள் உரைகளில் துடிக்கின்றன.

1.- . அருள் இலாள் என்றது தனக்கு இவ்வாறு மன வேக னேயை விளைத்து விட்டாளேயன்றி விாைந்து வந்து இரங்கி அருள வில்லையே என்று ஆற்றாமை மீதார்த்து அன்புரிமையால் நொந்து கூறியபடி. காதல் முதிர்த்து மொழிகின்ற காமச் சலுகை இது.

வன்னெஞ்சளாய் அவள் அங்ஙனம் இருந்தும், யான் என் னெஞ்சிலெழுக்க போசையினல் அவளே வாரி விழுங்குதல் போல் கண்களால் ஆாப் பருகினேன் அதனுல் உலகிலுள்ள பொருள்களெல்லாம் அவள் வடிவ மாகவே தோன்றுகின்றன என்று தனது தனியான கண்காட்சியை எவரும் கண்டு இாங்கக் கவலையோடு காட்டி யருளினுன். வெருளும் நோய் விட என்றது மையல் நோய் தீ என்றவாறு. என் கண்ணின் விழுங்கலால் என்ற கல்ை இந்த அண்ணல் அந்தப் பெண்ணாசியைக் கன்னிமா டத்தில் கடுங் காதலோடு கண்டு களித்து உண்டு சகித்துள்ளமை உனாலாகும். யாருக்கும் தெரியாமல் அங்கே பார்த்து கின்ற ஆர்த்தி கிலே இவ்வார்த்தையால் பாருக்கெல்லாம் தெரியவந்தது.

136