பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 905

_ங்கிருக்க நாயகன் கயங் த வேண்டினன். அவ்வாறே அவள் _ ஒழுகி வரலாயினுள். அங்கதியே இது ; அவள் பெயரால் _i என வழங்கி வருகின்றது ‘ என இவ் வண்ணம் முனி _ சொல்லி முடித்தார். இதனைக்கேட்ட இராமனும் இலக்குவ _i, பெரிதும் வியந்தார். கம் குருவின் பிறப்பும் சிறப்பும் பெற் பியு தெரிந்து பெருமகிழ்ச்சி யடைந்தார்.

குசன் மாபில் பிறந்துள்ளமையால் கோசிகன் எனவும், _சிகன் எனவும் இவர் கூற கின்றார் என்பது இங்கே தெரிய - இயற் பெயர் மறைக்கது. குடிப்பெயர் விளங்கியது.

பாகம் செய்யும் இடத்தை அடைந்தது

பவுன். அவண் அமர்க்கிருந்து மறுநாள் எழுத்து கடங் கார். , ‘ ங்களும் கிறைந்து குளிர்பூம் பொழில்கள் அடர்ந்துள்ள டிய கவ வன க்கை யடைந்தார். அதன் இடையேதான் காகர் வேள்வி செய்தற்குரிய சித்தாச்சிரமம் என்னும் பரிசுக்க வாம் உள்ளது. அம்மலர் வன க்கைக் கண்டதும் இராமன் வகை மீக்கொண்டு அதன் கிலைமையை வினவினன். முனிவர் ல் மொழி பகர்ந்தார். அப்பூஞ்சோலையின் து.ாய்மையைக் , து அவர் சொல்லியுள்ளது சிங் கனேக்குரியது.

வள்ா யகரில் தெய்வம் தவம்பிறி திலவென் றெண்ணும் . . .மார் சிங்தை போலத் துாயது மற்றுங் கேளாய் ! . கான் மறைக்கும் தேவர்அறிவிற்கும் பிறர்க்கும்எட்டாச் ண்மால் இருந்து மேனுட் செய்தவம் செய்த தன்றே. (1)

lன் பால் விசும்பின் பாலும் பற்றறப் படிப்பது அன்ன்ை

ன்பான் அவன்செய்மாயப்பெரும்பினக்கொருங்கு தேர்வார் னபான் அமலமூர்த்தி கருதியது அறிதல் தேற்றாம் சாம்பான் ஊழிக்காலம் இருந்தவம் இயற்றியிட்டான். (2) (வேள்விப்படலம், 16, 17)

இந்த வனம் முன்பு கிருமால் அமர்த்து கவம் புரிக்க இடம்; 1.பும் புனிதமானது ; அநாதிமலமுக்கனை பாமனே பன்னெ பங்காலம் வதிக்கிருந்து அரிய கவயோகங்களைச் செய்துள்ளான் ... , ல் இதன் பெருமகிமையை எவர் அளந்துசொல்லவல்லார் ?

இன்னவாறு கோசிகர் ஆர்வமுடன் கூறி கின் ருர்,

114

1 "}

==