பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

906 கம்பன் கலை நிலை

சிக்காச் சி. மத்தின் பரிசுத்த நிலையை விளக்குகற்குப் பகி வியதைகளுடைய சிக்கத்தை உவமை குறித்திருக்கும் அருமை உவந்து நோக்கத்தக்கது.

புண்ணியம் விளைகின்ற புனிதமான கவகிலேயம் ஆகலான் கண்ணியமான இருதயத்தை F ண்டுஇணேத்து இ! ண்ணியிருக்கிரு.ர்.

பத்தினிகளின் உத்தம நிலை கொண்ட கணவனேயே தெய்வம் ஆகவும், தவம் ஆகவும், தருமம் ஆகவும் கருதி ஒழுகுவது கற்புடைய மகளிர்க்கு இயற் கையான உரிமையாம் என்பதை நுட்பமாக இதில் உணர்த்தி யிருக்கிறார். அவரது ஒழுக்க நெறி வியக்ககு கிலேயது.

A. -- r * -- # தங்கள் நாயகரில் தெய்வம் கவம் பிறிது இல என்று எண்னும் மங்கைமார் ‘ எனப் பதிவிாகைகளை இங்கே விளக்கி யிருக்கிரு.ர். இல் ஐங்கனுருபு. எல்லைப் பொருளில் வந்தது.

எல்லாாலும் வணங்கி வாழ்த்தி வழிபடத்தக்கது ஆக லால் கெய்வத்தை இங்கே முதலில் வைக்கார்.

பொதுவாக உலகமெல்லாம் கொழவுரிய கெய்வத்தைக் கற் புடையார் நேரே தொழார் ; காம் கைப்பிடிக்க கம் பதியையே தொழுவார்; அதன் மூலமே அப்பாமபதியும் அருள்புரியும் என்க. “ தெய்வம் தொழாஅள் கொழுநற் ருெழுது எழுவாள் என வள்ளுவப் பெருக்ககையும் பதிவி கைக்கு இலக்கணம் அருளியுள்ளமை காண்க. கொண்டானே இங்ானம் தொழுவா ைக் தெய்வங்களும் கம் குலதெய்வமாகவே கொண்டாடிவரும் என் பது பேய் எனப் பேய்யும் மழை ‘ என்ற கனல் அறிய கின்றது.

“ தெய்வம் தொழாஅள் கொழுநற் ருெழுவாளைத்

தெய்வம் தொழுந்தகைமை திண்ணமால்-தெய்வமாய் மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருத்து. (சிலப்பதிகாரம், 23) கேவர் வாக்கை அடியொற்றி இது வந்திருக்கும் அழகைப் பார்க்க. கம்மைத் தொழாமல் தன் கணவனுகிய கோவலனையே யாண்டும் கொழுதுவங்க கண்ணகியை விண்ணுறை தெய்வங்கள் விழைந்து கொழுகன என இதில் விளக்கியிருத்தல் காண்க. இதல்ை கற்புடை மகளிாது அரிய அற்புதகிலே அறியலாகும்.