பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1098 கம்பன் கலை நிலை

காசறு துறவின்மிக்க கடவுளர் சிங்தை போல மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை அயன முன்னி ஆசற கடக்கு நாளுள் ஐங்கனேக் கிழவன் வைகிப் பாசறைப் பரிவு தீர்க்கும் பங்குனிப் பருவம் செய்தான். (சீவகசிந்தாமணி, 851)

குறிபகர்ந்து பண்டு பிரித்துபோன காதலர் குறிக்கபடியே குறிக்க காலத்தில் வந்து காதலிகளைக்கண்டு ஆதாம் புரிவர் என் பது இதனுல் அறியலாகும். பரிவு=பிரிவுத் துயரம். கடவுளர் என்றது முனிவர்களை. மாதவர் மனம்போல் ஆகாயம் களங்க

மின்றி விளங்கி யிருந்தது என்பதாம்.

குறிக்க நாளில் கொழுநர் வாவில்லை யாயின் மனைவியர் மறுகி அயர்வர். மாலை முதலிய காலங்களைக் கண்டு சாலவும் வருக்கிப் புலம்புவர். அந்திப்பொழுதின் காட்சியும், அதனை அவர் கிந்தித்து கிற்கும் கிலையும் கலை யுலகில் பல சிக்கனேகளை விளைத்து வந்துள்ளன. ஒன்று அடியில் வருவது.

கோடிய கோவினன் செருமுகம் போலக் கனகதிர் திருகிக் கல்சேர்ந்து முறைபுகப் பதினெண் கிளவி ஊர்துஞ் சியபோல் புட்குலம் பொய்கை வாய்தாட் கொள்ள, 5 வேள் சரத் துடைகுநர் கோலம் நோக்கி இருள்மகள் கொண்ட குறுநகை போல முல்லையும் மெளவலும் முருகுயிர்த் தவிழத், தணந்தோர் உளத்தில் காமத் தீப்புக, மனங்தோர் கெஞ்சத்து அமுத நீர்விட, 10 அன்றில் புற் சேக்கைபுக்கு அலகுபெடை அணைய,

அங்தனர் அருமறை அருங்கிடை அடங்க, முதிர்கனி மூலம் முனிக்கணம் மறுப்பக், கலவையும் பூவும் தோள்முடி கமழ விரிவலே நுளேயர் கெய்தல் ஏக்தித் 15 துத்தம் கைக்கிளே அளவையின் விளேப்ப,

ர்ேஅர மகளிர் செவ்வாய் காட்டிப் பசுங்தாள் சேக்கொள் ஆம்பல் மலரத், தோளும் இசையும் கூறிடும் கலேயும் அருள்திரு எழுத்தும் பொருள் திரு மறையும் 30 விரும்பிய குணமும் அருங்திரு உருவும்