பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1099

முதல்எண் கிளவியும் விதமுடன் கிரையே எட்டும ஏழும் சொற்றன. ஆறும் ஐந்தும் நான்கும் அனிதரு மூன்றும் துஞ்சலில் இரண்டும் சொல்லரும் ஒன்றும் ஆருயிர் வாழ அருள்வர கிறுத்திய பேரருட் கூடல் பெரும்பதி கிறைந்த முக்கட் கடவுள் முதல்வனே வணங்கார் தொக்கதிப் பெருவினே சூழ்ந்தன போலவும், துறவால் அறல்ை பெறலில் மாந்தர் விள்ளா அறிவின் உள்ளமும் என்னவும், செக்கர்த் தியொடு புக்ககன் மாலை! என் உயிர் வளைந்த தோற்றம் போல நாற்படை வேந்தன் பாசறை

யோர்க்கும் உ2ளயோ ? மனத்திறன் ஒதுகவே. (கல்லாடம், 89)

இந்தப் பாடலில் அடங்கியுள்ள பொருள் நயங்களை உரி மையோடு ஊன்றி நோக்கின் அரிய பல கலங்களை அறிந்து கொள்ளலாம். நமது தமிழ் மொழியுள் கழைத்து வந்துள்ள இலக்கியப் பண்புகளின் சீவநாடிகளை ஆவலுடன் நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். யாண்டும் நீதி நலங்களை கிறைத்துள்ளன.

பிரிவாற்றாமல் வருந்தியுள்ள ஒரு கலைமகள் அங்கிப் பொ ழுதை நோக்கி, ஏ மாலையே ! அபலை ஆகிய என்னை வளைந்து கொல்லுகின்றாயே சொன்னபடி வந்தருளாமல்யோசனையின்றிப் பாசறையில் இருக்கும் அவ்விாசை வளைத்து உன் திர க்கைக் காட்டி அறிவூட்டி இங்கே அழைத்து வராமல், வீணே எரி முட்டிப் பெண் கொலை புரிகின் ருயே! இது பெரும் பாவம் அல் லவா ?’ என்று உள்ளம் கனன்று சொல்லாடிய படி யிது. அகப் னொருளின் இயல் முறையில் இது பொழுதொடு புலம்பல் என்னும்

துறையாம.

சிறிய இத்துறையைக் கருவியாக வைத்துக்கொண்டு எவ் வளவு உறுதிகலங்களைக் கல்லாடர் இதில் உணர்த்தி யிருக்கிறார் ! பலமுறையும் படித்துக் கவியை மனனஞ் செய்துகொண்டு கருக் துக்களைக் கருத்தான்றிக் துருவிப் பார்த்தால், அறிவின் EFF l அருவியாய்ப் பெருகி எழுவகை அனுபவித்து மகிழலாம்.