பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1117

துள்ளனர். இவனுடைய ஆட்சிக்காலத்தில் யாண்டும் புண்ணிய கலங்கள் பொங்கி யிருந்தன. மழை வளஞ்சாங் த உலக முழுவ தும் செழுமை கிறைந்து கிருமலிந்திருந்தது. பொல்லா மிருகங் களும் நல்லனவாகி கண்ணி கின்றன. பகையும், பிணியும், பசியும், பயமும், இன்றி உயிரினங்கள் உவகையில் ஒங்கி வந்தன.

புவிப்போத்தும் புல்வாயும் ஒரு துறையில் நீர் உண்ண உலகு ஆண்டோன் ‘ என்றமையால் இப்புண்ணிய சீலனது ஆட்சி கிலேயும் அருளின் மாட்சியும் அறிய கின்றன. மெலியாாை வவியார் நலியா வண்ணம் அளியோடு பாதுகாத்து வங்கான் என்பதைக் தெளிவு படுக்கப் புலியும் புல்வாயும் ஒரு துறையில்

ர்ே உண்ட அரிய கொரு கிகழ்ச்சியை உரிமையுடன் காட்டினர்.

நெறி முறை வழுவாக இத்தகைய திே மன்னர் குலமாபில் வங்க கோமக்கள் எனக் குமார் நிலைமையை மாதவர் இங்ானம்

ஆகாமீதார்ந்து கூறியருளினர்.

இவ்வண்ணமே முசுகுங்கன், சிபி, சகான், குவலயாசுவன், திலீபன், டயே கன், ாகு முதலிய முடி மன்னர் பலரையும் தொகுத்துச் சொல்லி, முடிவில் கச கனுடைய பெருமையை வகுத்துக் காட்டி, அக்க அாசர் பெருமானுடைய அருமைப் புகல் வர் என இருவாையும் ஒரு சேய வ ைபத்துப் பின்பு இராமனே மட்டும் தனியே முனிவர் தகவுடன் பேசினர்.

கோசிகர் இராமனைக் குறித்துக் கூறியது

அரசே! இக்கக் குலமகனது கலைகலங்கள் அளவிட லரியன. அதிசய வசனமாக யாதனம் இங்கே நான் புகழ்ந்து கூறவில்லை. கேரில் கண்ட கிலைகளையே சில சொல்லுகின்றேன் என்று காட கையை வென்ற வீரிய கிலையை முதலில் விளக்கிக் கூறிஞர். அவரது உாையில் புலமைச் சுவை பொங்கி மிளிர்கின்றது.

அலே யுருவக் கடலுருவத்து ஆண்டகைதன் நீண்டுயர்ந்த கிலே புருவப் புயவலியை புேருவ நோக்கு ஐயா ! உலேயுருவக் கனலுமிழம்கட் டாடகைதன் உரம் உருவி, மலே உருவி, மரம் உருவி, மண் உருவிற்று ஒருவாளி.

(குலமுறை கிளத்து படலம், 26)