பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1118 கம்பன் கலை நிலை

சனகனே நோக்கி மன்னர் பெரும இந்தச் சுங் காக்கோளைக் கொஞ்சம் கண் ஊன்றிப் பார் ; அது செய்துள்ள அதிசயத்திறலை கான் அருகு கின்று கண்டேன். எனது வேள்வியைக் காக் கரு ளும்படி இக்கோமகனே விரும்பி அழைக் த வங்தேன் ; இடையே கொடிய அாக்கியாகிய காடகை வந்து எதிர்க்காள். பொல்லாக அவள் எங்களைக் கொல்ல மூண்டு கல்லையும் மாங்களையும் வாரி விசிப் பல கொல்லைகள் புரிந்தாள். அவ் எல்லாவற்றையும் விலக்கிவிட்டு இவ்வல்லவன் ஒர் அம்பு எய்தான் ; அது அவளது வயிாக்குன்றக் கல்லை ஒக்க நெஞ்சில் பாய்ந்து ஊடுருவி ஒடி, அயலே கின்ற மலைகளை உருவி, அப்பால் இருந்த மாங்களைத் துளைத்து, அதன் பின் வேகம் காழ்ந்து பூமியில் பாய்ந்தது ; பாயவே மண்ணையும் ஊடுருவிப் போயது ; என்னே !! இவ்வண் ணலின் வில்லாற்றல் ! அவ்விாக் காட்சி என் உள்ளங் கவர்ந்துள் ளது ; எண்னும் தோறும் வியப்பும் விம்மிகமும் விளைத்து வரு கின்றது என இங்கனம் விழைந்து கூறினர்.

(ஆண்டகை தன் நீண்டு உயர்க்க புயவலியை நீ உருவ நோக்கு ஐயா ! என்று சனகனே முதலிலேயே ஊக்கிக்கொண்டது, பின்னே பேசப் போகின்ற பெருமிக நிலையை ஒருமையுடன் ‘உணர்ந்து மகிழ. குமான் பால் அரசன் பாவச மாகும்படி

முனிவர் மொழிகள் உளமுருகி வருகின்றன.

காடகை கன் உாம் உருவி, மலை உருவி, மாம் உருவி, மண் உருவிற்று ஒரு வாளி ‘ என்றது அறிவாளியான உனக்கு இப்பெருமானது பெருவிாம் ஒருவாறு இகனல் தெளிவாகும் என்றபடி, உருவிய கிலையைத் துருவி நோக்குக என்பதாம்.

போர் முகக்கில் யாதும் பழகாமல் அதிபாலியத்தில் புதி காக முதல் முதல் கொடுக்க பகழி இதுவாயின், இவனது வில் லின் கலைகிலையை இனி எவர் நிலை அளந்து சொல்ல வல்லார் ?

எனது சொல் வலியால் இவனது வில்வலியை விளக்க இய லாது ; உனது உணர்வின் வலியால் உண்மையை உய்த்து உணர்ந்து கொள்க என உறுதிபெற உணர்த்தினர்.

இாமபாணத்தின் அம்புத ஆற்றலை இங்கே காம் அறிந்து மகிழ்கின்றாேம். பழையது ஆயினும் அறியுங் தோறும் புதிய சுவை பொலிந்து அதிசய நலங்களை அருளி வருகின்றது.